dcsimg

திக்கெல்லின் பூங்கொத்தி ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

திக்கெல்லின் பூங்கொத்திக் குருவி(Tickell's flowerpecker) என்பது ஒரு வகை பூங்கொத்தி குருவி பறவையாகும். இப்பறவை இந்தியாவிலும் வங்க தேசத்திலும் காணப்படுகிறது.

விளக்கம்

இப்பறவை சுறுசுறுப்பான பச்சை நீல தவிட்டு நிறக் குருவியாகும். இது பெண் தேன்சிட்டு போலத் தோன்றினாலும், இதன் அலகு குட்டையாகவும் இறைச்சி நிறத்திலும் இருக்கும். இதன் முதன்மை உணவு பூந்தேன், பழங்கள் ஆகியவை ஆகும்.

மேற்கோள்கள்

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

திக்கெல்லின் பூங்கொத்தி: Brief Summary ( Tâmil )