நெதுன் (Pericopsis mooniana) எனப்படுவது உயர் தரமான, பெறுமதி மிக்க தளபாடங்கள் செய்யப் பயன்படும் தாவர இனமொன்றாகும். இது இந்தோனேசியா, மலேசியா, மைக்குரோனேசியா, பலாவு, பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, இலங்கை ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. வாழிட இழப்பு காரணமாக இவ்வினம் அழிவாய்ப்பு நிலையை எதிர் நோக்கியுள்ளது.