சிடீவியா (Stevia, /ˈstiːvɪə/, /ˈstiːvjə/ அல்லது /ˈstɛvɪə/)[2][3][4][5] என்பது தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இதன் கீழ் ஏறத்தாழ 240 சிற்றனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மூலிகைகளாகவும், குறுமரங்களாகவும், புதர்செடிகளாகவும் உள்ளன. இதன் தாயகம் அயன அயல் மண்டலமும், வெப்ப மண்டலங்களும் ஆகும். வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து, தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன.
இதன் சிற்றினங்களில் இருந்து எடுக்கப்படும் சிடீவியால் கிளைகோசைடு (Steviol glycoside) என்ற வேதிப்பொருளானது, சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுகிறது. இச்சர்க்கரைப் பதிலீடு, இந்தியாவில் அதிகமாக சர்க்கரைத் துளசி ( Stevia rebaudiana)செடியில் இருந்து எடுக்கப்படுகிறது.
சிடீவியா (Stevia, /ˈstiːvɪə/, /ˈstiːvjə/ அல்லது /ˈstɛvɪə/) என்பது தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இதன் கீழ் ஏறத்தாழ 240 சிற்றனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மூலிகைகளாகவும், குறுமரங்களாகவும், புதர்செடிகளாகவும் உள்ளன. இதன் தாயகம் அயன அயல் மண்டலமும், வெப்ப மண்டலங்களும் ஆகும். வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து, தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன.