dcsimg

முள்ளுக்கீரை ( tamil )

fornì da wikipedia emerging languages

முள்ளுக்கீரை, முட்கீரை (அறிவியல் பெயர் : Amaranthus spinosus), (ஆங்கில பெயர் : spiny amaranth)[1] என்பது ஒரு கீரை வகையைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் அமெரிக்காவின் வெப்ப மண்டல் பகுதியாக இருந்தாலும் பல நாடுகளில் அறிமுக படுத்தப்பட்ட இனமாகவும் அதோடு பயிர்களின் ஊடே முளைக்கும்போது களையாக இதனை பிடுங்கி எடுத்துவிடுகின்றனர்.[2]ஆசியப்பகுதிகளில் நெல் பயிரின் ஊடே முளைப்பதை பிடுங்கி எடுக்கும் பழக்கம் உள்ளது. வியட்நாம் நாட்டில் துணிக்கு சாயம் ஏற்றுவதற்கு இந்த தாவரம் உபயோகப்படுகிறது. ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் இத்தாவரம் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

முள்ளுக்கீரை: Brief Summary ( tamil )

fornì da wikipedia emerging languages

முள்ளுக்கீரை, முட்கீரை (அறிவியல் பெயர் : Amaranthus spinosus), (ஆங்கில பெயர் : spiny amaranth) என்பது ஒரு கீரை வகையைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் அமெரிக்காவின் வெப்ப மண்டல் பகுதியாக இருந்தாலும் பல நாடுகளில் அறிமுக படுத்தப்பட்ட இனமாகவும் அதோடு பயிர்களின் ஊடே முளைக்கும்போது களையாக இதனை பிடுங்கி எடுத்துவிடுகின்றனர்.ஆசியப்பகுதிகளில் நெல் பயிரின் ஊடே முளைப்பதை பிடுங்கி எடுக்கும் பழக்கம் உள்ளது. வியட்நாம் நாட்டில் துணிக்கு சாயம் ஏற்றுவதற்கு இந்த தாவரம் உபயோகப்படுகிறது. ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் இத்தாவரம் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்