கருந்தாடி வௌவால், உடற்-சிறகு வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு வௌவால் ஆகும். இவை வங்காள தேசம், மலேசியா, கம்போடியா, இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், சீனா, லாவோசு, இந்தோனேசியா, டிமோர்-லெசுதெ போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.