ஆதண்டை (capparis) (உயிரியல் பெயர்:capparis sepiaria) என்ற இந்த இனத்தாவரம் பூக்கும் வகையைச் சேர்ந்தது ஆகும். இதன் வாழிடம் அயனமண்டலத்திற்கும், மித வெப்ப மண்டலத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகும். இத்தாவரம் புதர் போல் வளர்ந்து கொடிபோல் படர்ந்தும் காணப்படுகிறது.
இந்த தாவரத்தின் கனிப் பகுதியை நோய் தீர்க்கும் மருந்தாக உபயோகிக்கிறார்கள்.