dcsimg
Image de Tithonia
Life » » Archaeplastida » » Angiosperms » » Astéracées »

Tournesol Mexicain

Tithonia diversifolia (Hemsl.) A. Gray

காட்டுச் சூரியகாந்தி ( tamoul )

fourni par wikipedia emerging languages

காட்டுச் சூரியகாந்தி (Tithonia diversifolia) என்பது "சப்பானிய சூரியகாந்தி" என அறியப்படும் பூக்குந்தாவரமாகும். இது கிழக்கு மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டதும் ஏனைய பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தாவரமாகவுள்ளது.[1] இது வளரும் இடத்திற்கு ஏற்ப ஆண்டுத் தாவராமாகவோ, பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கும்.

உசாத்துணை

  1. 1.0 1.1 "Taxon: Tithonia diversifolia (Hemsl.) A. Gray". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2011-05-09). பார்த்த நாள் 2011-05-19.

வெளி இணைப்புக்கள்

 src= விக்கியினங்களில் Tithonia diversifolia பற்றிய தரவுகள்

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

காட்டுச் சூரியகாந்தி: Brief Summary ( tamoul )

fourni par wikipedia emerging languages

காட்டுச் சூரியகாந்தி (Tithonia diversifolia) என்பது "சப்பானிய சூரியகாந்தி" என அறியப்படும் பூக்குந்தாவரமாகும். இது கிழக்கு மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டதும் ஏனைய பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தாவரமாகவுள்ளது. இது வளரும் இடத்திற்கு ஏற்ப ஆண்டுத் தாவராமாகவோ, பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கும்.

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்