கருந்தலை காட்டுச் சில்லை (black-headed bunting) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை தென்கிழக்கு ஐரோப்பா, ஈரானின் கிழக்கு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியாவுக்கு பனிக்காலத்தில் வலசை வரும் பறவையாகும்.
இப்பறவை சிட்டுக்குருவியைவிட பெரியதாகவும், பார்க்க கூம்பலகன் போலவும் இருக்கும். இதன் அலகு அமைப்பும் அவ்வாறே இருக்கும். ஆனால் உடலும், வாலும் நீண்ட தோற்றமுடையதாக இருக்கும். பெண்பறவைகள் மஞ்சள் கலந்த தவிட்டு நிறத்தில் இருக்கும்.