ஐரோவாசியா நத்தைக் குத்தி (Eurasian stone curlew) என்பது நத்தைக்குத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை கௌதாரியைவிட சற்றுப் பெரியதாகவும், தலை தடித்து உருண்டும், ஆள்காட்டி குருவியின் நிறத்தில் இருக்கும். பகலில் சோம்பாரியாக இருக்கும் இப்பறவை மாலை, காலை, இரவு போன்ற நேரங்களில் சுருசுருப்பாக இரைதேடக்கூடியது.