dcsimg

Distribution ( İngilizce )

eFloras tarafından sağlandı
E. Himalaya, India, Burma, Indo-China, Malaysia.
lisans
cc-by-nc-sa-3.0
telif hakkı
Missouri Botanical Garden, 4344 Shaw Boulevard, St. Louis, MO, 63110 USA
bibliyografik atıf
Annotated Checklist of the Flowering Plants of Nepal Vol. 0 in eFloras.org, Missouri Botanical Garden. Accessed Nov 12, 2008.
kaynak
Annotated Checklist of the Flowering Plants of Nepal @ eFloras.org
yazar
K.K. Shrestha, J.R. Press and D.A. Sutton
proje
eFloras.org
orijinal
kaynağı ziyaret et
ortak site
eFloras

Elevation Range ( İngilizce )

eFloras tarafından sağlandı
150-1500 m
lisans
cc-by-nc-sa-3.0
telif hakkı
Missouri Botanical Garden, 4344 Shaw Boulevard, St. Louis, MO, 63110 USA
bibliyografik atıf
Annotated Checklist of the Flowering Plants of Nepal Vol. 0 in eFloras.org, Missouri Botanical Garden. Accessed Nov 12, 2008.
kaynak
Annotated Checklist of the Flowering Plants of Nepal @ eFloras.org
yazar
K.K. Shrestha, J.R. Press and D.A. Sutton
proje
eFloras.org
orijinal
kaynağı ziyaret et
ortak site
eFloras

கற்றாமரை ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

கல்தாமரை (Smilax zeylanica) மலைப்பகுதியில் வளரும் ஒருவகை செடி இனமாகும். இது லில்லியேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் இலை தாமரை இலை வடிவில் இருப்பதாலும், மலை, கல் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளர்வதாலும் இதை கல்தாமரை என்கின்றனர். இதன் இலை தாமரை இலையை விட சிறியதாகவும் தடித்தும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாக உபயோகப்படுத்தப் படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது. இதன் வேர் மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.[1]

மேற்கோள்கள்

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கற்றாமரை: Brief Summary ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

கல்தாமரை (Smilax zeylanica) மலைப்பகுதியில் வளரும் ஒருவகை செடி இனமாகும். இது லில்லியேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் இலை தாமரை இலை வடிவில் இருப்பதாலும், மலை, கல் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளர்வதாலும் இதை கல்தாமரை என்கின்றனர். இதன் இலை தாமரை இலையை விட சிறியதாகவும் தடித்தும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாக உபயோகப்படுத்தப் படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது. இதன் வேர் மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

Smilax zeylanica ( İngilizce )

wikipedia EN tarafından sağlandı

Smilax zeylanica is a plant species in the genus Smilax. Its leaves and roots are used for medicinal purposes. The plant is widespread in India, and native in other parts of the Indian Subcontinent as well as in Myanmar, Malaysia, Java and Solomon Islands.[1][2] It is traditionally used for the treatment of ulcers.[3] It is one of the larval host plants of the butterfly Zesius chrysomallus.[4]

References

lisans
cc-by-sa-3.0
telif hakkı
Wikipedia authors and editors
orijinal
kaynağı ziyaret et
ortak site
wikipedia EN

Smilax zeylanica: Brief Summary ( İngilizce )

wikipedia EN tarafından sağlandı

Smilax zeylanica is a plant species in the genus Smilax. Its leaves and roots are used for medicinal purposes. The plant is widespread in India, and native in other parts of the Indian Subcontinent as well as in Myanmar, Malaysia, Java and Solomon Islands. It is traditionally used for the treatment of ulcers. It is one of the larval host plants of the butterfly Zesius chrysomallus.

lisans
cc-by-sa-3.0
telif hakkı
Wikipedia authors and editors
orijinal
kaynağı ziyaret et
ortak site
wikipedia EN

Smilax zeylanica ( Vietnamca )

wikipedia VI tarafından sağlandı

Smilax zeylanica là một loài thực vật có hoa trong họ Smilacaceae. Loài này được L. miêu tả khoa học đầu tiên năm 1753.[1]

Chú thích

  1. ^ The Plant List (2010). Smilax zeylanica. Truy cập ngày 20 tháng 7 năm 2013.

Liên kết ngoài


Hình tượng sơ khai Bài viết liên quan đến Bộ Loa kèn này vẫn còn sơ khai. Bạn có thể giúp Wikipedia bằng cách mở rộng nội dung để bài được hoàn chỉnh hơn.
lisans
cc-by-sa-3.0
telif hakkı
Wikipedia tác giả và biên tập viên
orijinal
kaynağı ziyaret et
ortak site
wikipedia VI

Smilax zeylanica: Brief Summary ( Vietnamca )

wikipedia VI tarafından sağlandı

Smilax zeylanica là một loài thực vật có hoa trong họ Smilacaceae. Loài này được L. miêu tả khoa học đầu tiên năm 1753.

lisans
cc-by-sa-3.0
telif hakkı
Wikipedia tác giả và biên tập viên
orijinal
kaynağı ziyaret et
ortak site
wikipedia VI