dcsimg

வெண் தேக்கு ( Tamil )

provided by wikipedia emerging languages

வெண் தேக்கு (அறிவியல் பெயர் : PremnaLamiaceae) என்பது பூக்கும் தாவர வகையைச்சார்ந்த லேமிசியாசி (Lamiaceae) என்ற குடும்பத்தைச்சாரந்த தாவரம் ஆகும். இத்தாவரம் பொதுவாக பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா போன்ற வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல்பகுதில் காணப்படுகிறது. மேலும் பல்வேறு இந்திய பெருங்கடல் பகுதி தீவுக்கூட்டங்களிலும் காணப்படுகிறது.[1][2] இவற்றில் 135 வகைகள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வெண் தேக்கு: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

வெண் தேக்கு (அறிவியல் பெயர் : PremnaLamiaceae) என்பது பூக்கும் தாவர வகையைச்சார்ந்த லேமிசியாசி (Lamiaceae) என்ற குடும்பத்தைச்சாரந்த தாவரம் ஆகும். இத்தாவரம் பொதுவாக பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா போன்ற வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல்பகுதில் காணப்படுகிறது. மேலும் பல்வேறு இந்திய பெருங்கடல் பகுதி தீவுக்கூட்டங்களிலும் காணப்படுகிறது. இவற்றில் 135 வகைகள் காணப்படுகின்றன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்