dcsimg

கொடியார் கூந்தல் ( Tamil )

provided by wikipedia emerging languages

கொடியார் கூந்தல் அல்லது அம்மையார் கூந்தல் (Cuscuta reflexa) எனப்படுவது தூத்துமக் கொத்தான் பேரினத்திலுள்ள 100-170 வரையான இனங்களில் ஒன்று ஆகும்.[1]

இத்தாவர இனங்கள் இந்திய துணைக்கண்டத்தில் பொதுவாகக் காணப்படுகிறன. இவ் ஒட்டுண்ணித் தாவர இனங்கள் இலையற்ற இரட்டை படரும் மெல்லிய கொடிகள் மரங்களில் படர உதவுகிறது. இதற்கு வேர்களும் தண்டும் காணப்படுவதில்லை.

உசாத்துணை

  1. "Cuscuta reflexa". Natural Resources Conservation Service PLANTS Database. USDA. பார்த்த நாள் 19 December 2015.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கொடியார் கூந்தல்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கொடியார் கூந்தல் அல்லது அம்மையார் கூந்தல் (Cuscuta reflexa) எனப்படுவது தூத்துமக் கொத்தான் பேரினத்திலுள்ள 100-170 வரையான இனங்களில் ஒன்று ஆகும்.