dcsimg

சங்கம் குப்பி ( Tamil )

provided by wikipedia emerging languages

சங்கம் குப்பி (CLERODENDRON INERME) இது லேமேசிஸ் (Lamiaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர இனம் ஆகும். இவை ஆஸ்திரேலியா, மலேசியா, ஆசியா, பசிபிக் தீவுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.[1] இது மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சங்கம் குப்பி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

சங்கம் குப்பி (CLERODENDRON INERME) இது லேமேசிஸ் (Lamiaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர இனம் ஆகும். இவை ஆஸ்திரேலியா, மலேசியா, ஆசியா, பசிபிக் தீவுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இது மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்