dcsimg

பால்ட்டிமோர் மாங்குருவி ( Tamil )

provided by wikipedia emerging languages

பால்ட்டிமோர் மாங்குருவி (Baltimore oriole; Icterus galbula) என்பது சிறிய பறவையும் கிழக்கு வட அமெரிக்காவில் பொதுவாகக் காணப்படும் புலம்பெயர் குஞ்சு பொரிக்கும் பறவையாகவும் உள்ளது. பால்ட்டிமோர் பிரபுவின் சின்னத்தின் நிறம் ஆண் பறவையின் நிறத்தை ஒத்திருப்பதால் அவரின் பெயரால் இப்பறவை அழைக்கப்படுகிறது.

மாங்குருவி மேரிலாந்து மாநிலப் பறவையாக பால்ட்டிமோர் மாங்குருவி காணப்படுகிறது.

உசாத்துணை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பால்ட்டிமோர் மாங்குருவி: Brief Summary ( Tamil )