dcsimg

இராணுவ ஐவண்ணக்கிளி ( Tamil )

provided by wikipedia emerging languages

இராணுவ ஐவண்ணக்கிளி (Military Macaw, Ara militaris) என்பது பெரிய கிளியும் பஞ்ச வண்ணக்கிளி இனத்தில் நடுத்தர அளவான ஐவண்ணக்கிளியும் ஆகும். இது காட்டுயிர்களில் அழிவிற்குள்ளான இனமாக கருதப்படுவதுடன், வளர்ப்புப் பிராணி வர்த்தகத்திலும் காணப்படுகின்றது. பச்சை வண்ணத்தை அதிகம் கொண்டிருக்கும். இது மெக்சிக்கோ, தென் அமெரிக்க காடுகளில் காணப்படுகின்றது.

பாகுபாட்டியல்

இது மூன்று துணையினங்களைக் கொண்டுள்ளது. அவையாவன ஏ. எம். மிலிட்டரிஸ் (A. m. militaris), ஏ. எம். மெக்சிகானா (A. m. mexicana) மற்றும் ஏ. எம். பொலிவியானா (A. m. boliviana). இவற்றுக்கிடையேயான வேறுபாடு நிறத்திலும், அளவிலும் காணப்படுகின்றன. பொதுவாக 70–80 cm (28–31 in) அளவுடைய இவற்றில் மிலிட்டரிஸ் சிறியதாகவும் மெக்சிகானா பெரியதாகவும் காணப்படும்.

உசாத்துணை

வெளியிணைப்புக்கள்

  • "Military Macaw." Minnesota Zoo. 2001. National Aviary. 9 Apr 2007 [1]
  • "Military Macaw Care Sheet." Petco. 2005. PETCO Animal Supplies. 9 Apr 2007 [2]
  • "Mexican Military Macaw." Animal Bytes. 2007. SeaWorld Inc.. 9 Apr 2007 [3]
  • Girton, Vanessq. "Military Macaw." Bird Times Magazine. 2000. Pet Publishing Inc. 9 Apr 2007 [4]
  • Brough, Clarice. "Military Macaw." Animal-World. Animal-World. 9 Apr 2007 [5]
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

இராணுவ ஐவண்ணக்கிளி: Brief Summary ( Tamil )