தழுதாரை (Clerodendrum phlomidis, வாதமுடக்கி) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் குடும்பப் பெயர் லேமேசிஸ் (Lamiaceae) என்று அழைக்கப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தாவரம் இந்தியா, இலங்கை மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவ மூலிகையாகப் பயன்படுத்துகின்றனர்.[2]
தழுதாரை (Clerodendrum phlomidis, வாதமுடக்கி) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் குடும்பப் பெயர் லேமேசிஸ் (Lamiaceae) என்று அழைக்கப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தாவரம் இந்தியா, இலங்கை மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவ மூலிகையாகப் பயன்படுத்துகின்றனர்.