வெண் கறுப்புச் சிறகன் (Common Sailer, Neptis hylas) என்பது பொதுவாக தென்கிழக்கு ஆசியாவிலும் இந்திய துணைக்கண்டத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆழமற்ற சிறகடிப்பினால் விறைப்பான சறுக்கும் பறப்பை பெறக்கூடியது.
ஈரமான பருவநிலையில் இதன் தோற்றத்தில் சிறிய வேறுபாடு காணப்படும். வெண் நிறப்பகுதி குறுகியும் மண் நிறத்தில் சற்று கருமையும் மேற்பக்கப் புள்ளியிலும் ஓரங்களிலும் அகலமான கருப்பு நிறம் காணப்படும்.[1]
வெண் கறுப்புச் சிறகன் (Common Sailer, Neptis hylas) என்பது பொதுவாக தென்கிழக்கு ஆசியாவிலும் இந்திய துணைக்கண்டத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆழமற்ற சிறகடிப்பினால் விறைப்பான சறுக்கும் பறப்பை பெறக்கூடியது.
ஈரமான பருவநிலையில் இதன் தோற்றத்தில் சிறிய வேறுபாடு காணப்படும். வெண் நிறப்பகுதி குறுகியும் மண் நிறத்தில் சற்று கருமையும் மேற்பக்கப் புள்ளியிலும் ஓரங்களிலும் அகலமான கருப்பு நிறம் காணப்படும்.