சிறுபலதை (Zornia Diphylla) என்பது பபேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இருபுற வெடிக்கனி வகையில் உள்ள ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். மேலும் இது இருபுற வெடிக்கனி கொண்ட ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் உலகில் பல இடங்களில் பரவியுள்ளது.[1][2]
சிறுபலதை (Zornia Diphylla) என்பது பபேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இருபுற வெடிக்கனி வகையில் உள்ள ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். மேலும் இது இருபுற வெடிக்கனி கொண்ட ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் உலகில் பல இடங்களில் பரவியுள்ளது.