நீர்வெட்டி (aporosa acuminata, அப்போரோசா அக்குமினேட்டா) என்பது பில்லாந்தேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு சிற்றினத்தாவரம் ஆகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இலங்கையின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வாழும் தாவரம் ஆகும். இத்தாவரம் தரையோடு ஒட்டி, 5 மீட்டர் உயரம் வரை வளரும். மலர்கள் ஒருபால் மலர்கள், ஓரில்லதாவரம், ஆண் மலர்கள் பச்சை முதல் வெள்ளை நிறம் வரை கொண்டது. கனி வகை-காப்சுல்,சிவப்பு நிறம், ஒரு விதை கொண்டது.[1]
நீர்வெட்டி (aporosa acuminata, அப்போரோசா அக்குமினேட்டா) என்பது பில்லாந்தேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு சிற்றினத்தாவரம் ஆகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இலங்கையின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வாழும் தாவரம் ஆகும். இத்தாவரம் தரையோடு ஒட்டி, 5 மீட்டர் உயரம் வரை வளரும். மலர்கள் ஒருபால் மலர்கள், ஓரில்லதாவரம், ஆண் மலர்கள் பச்சை முதல் வெள்ளை நிறம் வரை கொண்டது. கனி வகை-காப்சுல்,சிவப்பு நிறம், ஒரு விதை கொண்டது.
Aporosa acuminata is a species of plant in the family Phyllanthaceae. It is endemic to Western Ghats of India and Sri Lanka. It is an understory tree with 5m tall. Flowers are unisexual and dioecious, where male flowers are green to white in color. Reddish capsular fruits are one-seeded.[1]
Aporosa acuminata is a species of plant in the family Phyllanthaceae. It is endemic to Western Ghats of India and Sri Lanka. It is an understory tree with 5m tall. Flowers are unisexual and dioecious, where male flowers are green to white in color. Reddish capsular fruits are one-seeded.
Aporosa acuminata là một loài thực vật có hoa trong họ Diệp hạ châu. Loài này được Thwaites mô tả khoa học đầu tiên năm 1861.[1]
Aporosa acuminata là một loài thực vật có hoa trong họ Diệp hạ châu. Loài này được Thwaites mô tả khoa học đầu tiên năm 1861.