dcsimg

समी ( 尼泊爾語 )

由wikipedia emerging languages提供

समी मोरासिया परिवार अन्तर्गत पर्ने एक सदाबहार वनस्पति हो।

सन्दर्भ सूची

  1. Brummitt, R.K. (२००५), "Report of the Committee for Spermatophyta: 56", Taxon 54 (2): 527–536, जेएसटिओआर 25065389, डिओआई:10.2307/25065389
  2. "The Plant List"

बाहिरी कडीहरू

許可
cc-by-sa-3.0
版權
विकिपेडिया लेखक र सम्पादकहरू
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages

समी: Brief Summary ( 尼泊爾語 )

由wikipedia emerging languages提供

समी मोरासिया परिवार अन्तर्गत पर्ने एक सदाबहार वनस्पति हो।

許可
cc-by-sa-3.0
版權
विकिपेडिया लेखक र सम्पादकहरू
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages

மரத்தைக் கொல்லும் மரம் ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

மரத்தைக் கொல்லும் மரம்

 src=
மரத்தைக் கொல்லும் மரம்

வகைப்பாடு

தாவரவியல் பெயர்:ஃபைக்கஸ் ஆரியா Picus aurea

குடும்பம்:மோரேசியீ Moraceae

இதரப் பெயர்

  • 'நசுக்கிகொல்லும் அத்தி' ( Strangler Fig)

மரத்தின் அமைவு

 src=
நசுக்கிகொல்லும் மரத்தின் உள்தோற்றம்

இம்மரம் 60 அடி உயரம் வளரக்கூடியது. இது ஒரு தொற்று மரமாகும். முதலில் பறவைகள் இதன் பழத்தை சாப்பிட்டு வேறு மரத்தின் கிளைகளில் இதன் எச்சம் விழுகிறது. நல்ல சூழ்நிலை கிடைக்கும்போது விதை முளைத்து வேர் விடுகிறது. வேர் மிக நீண்டு வளர்கிறது. இதனுடைய வேர் மிக நீளமானது இது மரத்தை சுற்றி தரையை அடைகிறது. தரையிலிருந்து மிக அதிகப்படியான நீரை மேலும் மேலும் உறிஞ்சி வேகமாக வளர்கிறது. மேலும் பல வேர்கள் மரத்தை சுற்றிக் கொண்டு தரையை அடைகிறது. மரம் வளர வளர இதன் வேர் கழுத்தை நெக்குவது போல் நெருக்குகிறது. இந்த அத்திமரம் வேகமாக வளர்வதால் நிலத்தில் உள்ள நீரை உறிவதாலும், சூரிய ஒளி, காற்று ஆகியவை பற்றாக்குறையாலும் இது தொற்றி வளர்ந்த மரம் சாகடிக்கப்படுகிறது. மேலும், மேலும் அதிகப்படியான வேர் வளர்ந்து இம்மரம் பெரிதாகிறது. அத்தி சாதியில் 600 இன மரங்கள் உள்ளன.

 src=
ஃபைக்கஸ் ஆரியா Strangler Fig

மேற்கோள்

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.
許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages