"நரி வெண்டை" (Abelmoschus ficulneus) இது ஒரு பூக்கும் தாவர வகையாகும்.[1]. இந்த வகையான தாவரங்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியில் காணப்படும் இது பருத்தியின் தோற்றத்தைக்கொண்டு காணப்படுகிறது.
"நரி வெண்டை" (Abelmoschus ficulneus) இது ஒரு பூக்கும் தாவர வகையாகும்.. இந்த வகையான தாவரங்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியில் காணப்படும் இது பருத்தியின் தோற்றத்தைக்கொண்டு காணப்படுகிறது.