லேரி என்பது சரத்ரீபார்மசு வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு துணை வரிசை ஆகும். இதில் கடல் புறாக்கள், ஆலாக்கள், ஸ்கூவாக்கள் மற்றும் ஸ்கிம்மர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. லேரி, வடர்கள் மற்றும் ஸ்நைப்புகள் சேர்ந்து சரத்ரீபார்மசு வரிசையை உருவாக்குகின்றன. சமீபத்திய ஆய்வின்படி ஆக்குகளும் லேரியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[1] சிலநேரங்களில் கருங்காடைகளும் இதில் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் மூலக்கூறு தரவு மற்றும் தொல்லுயிர் எச்சம் இவற்றை உள்ளான்கள் மற்றும் நீர்ப்பறவைகள் போல் வேறு வகை என்று குறிப்பிடுகின்றது.
லேரி என்பது சரத்ரீபார்மசு வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு துணை வரிசை ஆகும். இதில் கடல் புறாக்கள், ஆலாக்கள், ஸ்கூவாக்கள் மற்றும் ஸ்கிம்மர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. லேரி, வடர்கள் மற்றும் ஸ்நைப்புகள் சேர்ந்து சரத்ரீபார்மசு வரிசையை உருவாக்குகின்றன. சமீபத்திய ஆய்வின்படி ஆக்குகளும் லேரியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிலநேரங்களில் கருங்காடைகளும் இதில் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் மூலக்கூறு தரவு மற்றும் தொல்லுயிர் எச்சம் இவற்றை உள்ளான்கள் மற்றும் நீர்ப்பறவைகள் போல் வேறு வகை என்று குறிப்பிடுகின்றது.