dcsimg

சாரா நீள்சிறகி ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

சாரா நீள்சிறகி (Sara Longwing, Heliconius sara) என்பது மெக்கிக்கோ முதல் அமேசான் படுகை, தென் பிரேசில் வரையான இடங்களில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இதன் சிறகு அகலம் 55-60 மிமி ஆகும். பொதுவாக நீள்சிறகி பட்டாம்பூச்சிகளின் சுவையை ஊனுண்ணிகள் விரும்புவதில்லை.[1]

உசாத்துணை

  1. "Sara Longwing". பார்த்த நாள் 19 செப்டம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சாரா நீள்சிறகி: Brief Summary ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

சாரா நீள்சிறகி (Sara Longwing, Heliconius sara) என்பது மெக்கிக்கோ முதல் அமேசான் படுகை, தென் பிரேசில் வரையான இடங்களில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இதன் சிறகு அகலம் 55-60 மிமி ஆகும். பொதுவாக நீள்சிறகி பட்டாம்பூச்சிகளின் சுவையை ஊனுண்ணிகள் விரும்புவதில்லை.

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்