அம்மான்பச்சரிசி (Euphorbia Thymifolia; சிற்றம்மான் பச்சரிசி) என்பது ஒரு தாவரமாகும். இதில் சிவப்பு நிறமுடையது சற்று பெரியதாகவும், பச்சை நிறமுடையது சிறியதாகவும் இருக்கும். இதன் வட்டவடிவ காயில் அரிசியின் நுனிபோன்று காணப்படும். தரையோடு படரும் இனம், சிறுசெடி என இரண்டு வகைகள் உண்டு[1].
அகத்தியர் குணவாகடத்தில் அம்மான்பச்சரிசியின் மருத்துவ குணம் பற்றிக் கூறும் பாடல்:
"காந்தல் விரணமலக் கட்டுமேந் கந்தடிப்புச்
சேர்ந்த திணவிவைகள் தேகம்விட்டுப் பேர்ந்தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிச் குண்மை இனத்துடனே
கூடும்மா ணொத்த கண்ணாய்! கூறு"
அம்மான்பச்சரிசி (Euphorbia Thymifolia; சிற்றம்மான் பச்சரிசி) என்பது ஒரு தாவரமாகும். இதில் சிவப்பு நிறமுடையது சற்று பெரியதாகவும், பச்சை நிறமுடையது சிறியதாகவும் இருக்கும். இதன் வட்டவடிவ காயில் அரிசியின் நுனிபோன்று காணப்படும். தரையோடு படரும் இனம், சிறுசெடி என இரண்டு வகைகள் உண்டு.