திருட்டு ஈ அல்லது அசிலிடே (Asilidae) என்பது (robber fly) திருட்டு ஈ குடும்பப் பூச்சியாகும். இவை "கொலையாள் ஈ" (assassin flies) எனவும் அழைக்கப்படும். இவை பலமுள்ளவை. இவ் ஈக்கள் குறுகியதும், விறைப்பான உறிஞ்சு குழல்களைக் கொண்டு மேல் தொண்டையால் உறிஞ்சுகின்றன.[1][2] "திருட்டு ஈ" என்ற பெயர் அவற்றின் மூர்க்கமான உணவை உண்ணும் பழக்கத்தைப் பிரதிபலிக்கின்றன. அவை பொதுவாக மற்றைய பூச்சிகளையே உண்ணுகின்றன. அவ்வேளையில் அவை காத்திருந்து பதுங்கி பூச்சிகள் பறக்கும்போது இரையைப் பிடிக்கின்றன.
திருட்டு ஈ அல்லது அசிலிடே (Asilidae) என்பது (robber fly) திருட்டு ஈ குடும்பப் பூச்சியாகும். இவை "கொலையாள் ஈ" (assassin flies) எனவும் அழைக்கப்படும். இவை பலமுள்ளவை. இவ் ஈக்கள் குறுகியதும், விறைப்பான உறிஞ்சு குழல்களைக் கொண்டு மேல் தொண்டையால் உறிஞ்சுகின்றன. "திருட்டு ஈ" என்ற பெயர் அவற்றின் மூர்க்கமான உணவை உண்ணும் பழக்கத்தைப் பிரதிபலிக்கின்றன. அவை பொதுவாக மற்றைய பூச்சிகளையே உண்ணுகின்றன. அவ்வேளையில் அவை காத்திருந்து பதுங்கி பூச்சிகள் பறக்கும்போது இரையைப் பிடிக்கின்றன.