dcsimg
Image of Saguaro Cactus
Creatures » » Plants » » Dicotyledons » » Cacti »

Saguaro Cactus

Carnegiea gigantea (Engelm.) Britton & Rose

Carnegiea gigantea ( Javanese )

provided by wikipedia emerging languages

Saguaro (/[unsupported input]səˈwɑːr/; jeneng èlmiah Carnegiea gigantea) iku spésies wit kaktus kanthi ukuran gedhé sajeroning gènus monotypic Carnegiea. Kaktus iki asli saka ara-ara Sonora ing praja Arizona, Amérika Sarekat.

Jeneng umum saguaro mlebu sajeroning basa Inggris liwat basa Spanyol, sing asalé saka basa O'odham.

Réferènsi

Cathetan

Bibliografi

  • Benson, L. (1981). The Cacti of Arizona. University of Arizona Press. ISBN 0-8165-0509-8.
  • Felger, Richard; Mary B. Moser. (1985). People of the desert and sea: ethnobotany of the Seri Indians. Tucson: University of Arizona Press. Cite nganggo paramèter lawas |coauthors= (pitulung)
  • Drezner TD (2005) Saguaro (Carnegiea gigantea, Cactaceae) growth rate over its American range and the link to summer precipitation. Southwest Nat 50:65–68.

license
cc-by-sa-3.0
copyright
Penulis lan editor Wikipedia

Carnegiea gigantea: Brief Summary ( Javanese )

provided by wikipedia emerging languages

Saguaro (/[unsupported input]səˈwɑːroʊ/; jeneng èlmiah Carnegiea gigantea) iku spésies wit kaktus kanthi ukuran gedhé sajeroning gènus monotypic Carnegiea. Kaktus iki asli saka ara-ara Sonora ing praja Arizona, Amérika Sarekat.

Jeneng umum saguaro mlebu sajeroning basa Inggris liwat basa Spanyol, sing asalé saka basa O'odham.

license
cc-by-sa-3.0
copyright
Penulis lan editor Wikipedia

Saguaro ( Scots )

provided by wikipedia emerging languages

The saguaro (/səˈwɑːr/; scienteefic name Carnegiea gigantea) is an arborescent (tree-lik) cactus species in the monotypic genus Carnegiea, which can grow tae be ower 20 meters (~70 ft) taw. It is native tae the Sonoran Desert in the U.S. state o Arizona, the Mexican state o Sonora, an the Whipple Muntains an Imperial Coonty auries o Californie. The saguaro blossom is the State Wildflouer o Arizona.

The common name saguaro came intae the Inglis leid through the Spainyie leid, oreeginatin in the Mayo leid.

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors

பெரிய சப்பாத்தி கள்ளி மரம் ( Tamil )

provided by wikipedia emerging languages

பெரிய சப்பாத்தி கள்ளி மரம்

வகைப்பாடு

தாவரவியல் பெயர் :கார்னிஜியா ஜகாண்டியா

குடும்பம் : காக்டேசீயீ (சப்பாத்தி குடும்பம்)

இதரப் பெயர்கள்: சக்வாரோ சப்பாத்தி, சிரியஸ் போத்திச் சப்பாத்தி

செடியின் அமைவு

சப்பாத்திக் கள்ளிக் குடும்பத்தில் மிக உயரமாக வளரும் மரமாகும். இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. ஆடி மரம் 2 அடி விட்டம் கொண்டது. தூண் போன்ற பல கிளைகளைக் கொண்டு இருக்கும். பார்ப்பதற்கு மெழுகுவர்த்தி போன்று இருக்கும். கிளைகளின் முனைகளில் 10 செ.மீ. நீளமுடைய அழகிய வெள்ளை நிற புனல் வடிவப் பூக்கள் உண்டாகும். இப்பூக்கள் நண்பகல் நேரத்தில் வெடிக்கும். இதன் கனி ஜுன் மாதத்தில் பழுக்கும். இது ஊதா கலந்து செந்நிறமாக இருக்கும். அரி சோனா நாட்டில் பாப்பாகோ இந்தியர்கள் இதை உணவாக உண்கிறார்கள். விதை கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.

சிறப்பு பண்புகள்

இம்மரம் 250 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. ஒரு இஞ்ச் வளர 30 வருடங்கள் ஆகிறது. அரிசோனாவிலும் மெக்ஸிகோ, கலிபோனியா ஆகிய இடங்களில் பாறை நிறைந்த பகுதியிலும் மலைப்பகுதியிலும் இவைகள் நன்கு வளர்கின்றன.

மேற்கோள்

| 1 || சிறியதும் - பெரியதும் [3] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. "The IUCN Red List of Threatened Species".
  2. "Carnegiea gigantea (Engelm.) Britton & Rose". Tropicos. Missouri Botanical Garden. பார்த்த நாள் 2014-09-19.
  3. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்