dcsimg

Molao ( Ido )

provided by wikipedia emerging languages
 src=
Molao

Molao (Mola mola) esas baroka pelagiko-fisho, la maxim larja osta fisho en la mondo (ma ne la maxim longa, ta honoro iras ad giganta haringo), kun specimeni observita til 3,3 m di longeso, e pezo til 2,300 kg. Unika membro di familio Tetraodontiformes.

Molao manjas precipue planktono e kalamaro.

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors

Pesciu tondu ( Corsican )

provided by wikipedia emerging languages

U Pesciu tondu (Mola mola da u latinu mola, 'macina, mola' ) hè u più grandi trà i pesci ossei (i squali sò infatti pesci cartilaginei). In inglesu hè chjamatu Sunfish, prisumibilamenti tantu par a so forma, quantu par i so diminsioni è par u fattu chì duranti i ghjurnati di soli tendi à cuddà à a superficia di l'acqua.

Distribuzioni è ambienti

 src=
U pesciu tondu nutendu

Stà in u mari apartu, ma hè lucalizatu privalintamenti longu l'acqui custieri, in acqui trupicali, timparati è freti (spinghjendu si finu à Terranova è i costi nurvigesi, uccasiunalamenti ancu in u Mari Balticu), Mari Tarraniu cumpresu. In l'emisferu australi hè diffusu intornu à l'acqui di Sudafrica è Australia, ma micca intornu à a Terra di u focu.

Discrizzioni

 src=
Un pesciu tondu à l'acquariu di Lisbona: ancu l'acquariu di Barcilona è quiddu di Genuva ni uspiteghjani parechji esimplari

I pesci tondi sò i pesci ossei più pisanti è l'esimplari più grandi poni righjunghja un'altezza di 4,2 metri, 3 metri di lunghezza è circa 2.268 chilugrammi, suparati in parechji casi da squali è manti, chì appartenini parò à a classa di i cartilaginei. Stu pesciu hè carattarizatu da una forma allungata, uvaloidi, molta cumpressa à i fianchi. A nutaghjola caudali hè furmata da un' escriscenza carnosa (chì parti da a radica di a nutaghjola dursali) chì hà poca mubilità: a locumuzioni hè affidata à i nutaghjoli dursali è anali, opposti, simmetrichi, rubusti è allungati. A nutaghjola dursali hè piccula è à vintagliu.

I denti sò fusi trà eddi in a piccula bocca è formani una spezia di bizzicu. L'aparturi branchiali sò ridutti à un tafonu situatu appena prima di a nutaghjola pitturali.

A peddi di u pesciu tondu pò righjunghja u spissori di 15 cm. Uspiteghja finu à cinquanta spezii di parassiti è micruorganisimi, chì poni ancu pruvucà u finominu di a biuluminiscenza.

U pesciu tondu pò righjunghja a lunghezza di trè metri par un'altezza di trè metri è un pesu di oltri dui tonni. Si tratta inoltri di un pesci di grandissima lungività: prisumibilamenti pò suparà ampiamenti i centu anni di ità.

Cumpurtamentu

Quandu u pesciu tondu nota in prussimità di a superficia, vistu da una barca, pò essa cunfusu incù un squalu, essendu datu chì s'è ni vedi sultantu una nutaghjola. À spessu u pesciu tondu ricodda à a superficia di u mari induva faci gallighjà u corpu in pusizioni orizuntali. Pari chì quissa sii una manera di libarà si di i parassiti, chì in stu modu poni essa manghjati da l'aceddi.

Ripruduzioni

Una femina pò dipona finu à 1,5 milioni di ova par volta è finu à 300 milioni di ova duranti u ciclu vitali. I larvi ani un diamitru di appena dui o trè millimitri.

Alimantazioni

U pesciu tondu si nutrisci di rubu, di picculi pesci è di potti marini.

Fonti

'Ss'articulu pruveni in parti o in tutalità da l'articulu currispundenti di a wikipedia in talianu.

license
cc-by-sa-3.0
copyright
Autori è editori di Wikipedia

Pesciu tondu: Brief Summary ( Corsican )

provided by wikipedia emerging languages

U Pesciu tondu (Mola mola da u latinu mola, 'macina, mola' ) hè u più grandi trà i pesci ossei (i squali sò infatti pesci cartilaginei). In inglesu hè chjamatu Sunfish, prisumibilamenti tantu par a so forma, quantu par i so diminsioni è par u fattu chì duranti i ghjurnati di soli tendi à cuddà à a superficia di l'acqua.

license
cc-by-sa-3.0
copyright
Autori è editori di Wikipedia

பெருங்கடல் கதிரவமீன் ( Tamil )

provided by wikipedia emerging languages

பெருங்கடல் சூரியமீன் (Ocean sunfish) என்பது உலகில் மிக அதிகமாக அறியப்பட்ட ஒருவகை எலும்பு மீனாகும். இதன் அறிவியல் பெயர் மோலா மோலா என்பதாகும். சராசரியாக நன்கு வளர்ச்சியடைந்த எலும்பு மீன் ஏறத்தாழ 247 கிலோ முதல் 1000 கிலோ கிராம் வரை எடையைக் கொண்டுள்ளது. இவ்வினங்கள் உலகம் முழுவதும் வெப்ப வலயம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளை வாழிடமாகக் கொண்டுள்ளன. இம்மீனின் தோற்றம் மற்ற மீன்களைப் போலில்லாமல் வால்பகுதியில் இணைந்துள்ள தலையைப் பெற்றதாக உள்ளது. இல்லாதது போல் இருக்கும் இதன் உடல் பக்கவாட்டில் தட்டையாக இருக்கிறது. சூரிய மீனின் முதுகுத் துடுப்பும் கீழ்த்துடுப்பும் நீட்சியடைந்து உயரமானவைகளாக உள்ளன.

முக்கியமாக சொறிமீன்களை உணவாக உட்கொண்டே இவை வாழ்கின்றன. ஆனால் இவ்வுணவு ஒரு சத்துமிகுந்த உணவாக அவற்றிற்கு இருப்பதில்லை. எனவே அதிகமான அளவில் சொறிமீன்களை இவை உட்கொண்டால்தான் இதனுடைய பெரிய உருவத்தை காப்பாற்றிக் கொள்ளவும் அபிவிருத்தி செய்து கொள்ளவும் முடிகிறது. முதுகெலும்பிகளில் மிக அதிகமான முட்டையிடும் மீன் சூரிய மீனாகும் சுமார் முப்பது கோடி வரையிலான எண்ணிக்கையில் பெண் சூரிய மீன் ஒரே நேரத்தில் முட்டைகளிடுகிறது[1]. சூரியமீனின் குட்டிகள் பெரிய மார்புத் துடுப்புகள் , ஒரு வால் துடுப்பு மற்றும் முதுகுத் தண்டுடன் கூடிய நுண்ணோவிய கோளமீன்கள் போல முதிர்ச்சியடைந்த சூரியமீனுடன் தொடர்பற்றவை போலக் காணப்படுகின்றன.

முதிர்ச்சியடைந்த சூரிய மீன்கள் சிலவகையான இயற்கை விலங்குகளால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் கடல் சிங்கங்கள், கொலையாளி திமிங்கிலங்கள், மற்றும் சுறாக்கள் அவற்றை உட்கொள்கின்றன. ஜப்பான், கொரியா, தைவான் உட்பட உலகின் சில பகுதிகளில் சூரியமீன் உணவு அருஞ்சுவை உணவாகக் கருதப்படுகிறது. மோலிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன்களையும் மீன்வகைப் பொருட்களையும் விற்பனை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது[2]. பெரும்பாலும் இவ்வகை மீன்கள் வலை விச்சுகளில் அகப்பட்டுக் கொள்கின்றன.

அக்டினோட்டெரிகீயை என்னும் முதுகுநாணி மீன்கள் வகையில் கோள மீன்கள், முள்ளம்பன்றி மீன்கள், சொறி மீன்கள் ஆகிய மீன்வகைகளும் அடங்கும். பெருங்கடல் சூரியமீன் இவற்றின் பெரும்பாலான பண்புகளுடன் ஒத்திருக்கிறது.

மேற்கோள்கள்

  1. Freedman, J. A., & Noakes, D. L. G. (2002) Why are there no really big bony fishes? A point-of-view on maximum body size in teleosts and elasmobranchs. Reviews in Fish Biology and Fisheries. 12(4): 403-416.
  2. "Regulation (EC) No 853/2004 of the European Parliament and of the Council of 29 April 2004 laying down specific hygiene rules for food of animal origin". Eur-lex.europa.eu. பார்த்த நாள் 2010-11-16.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பெருங்கடல் கதிரவமீன்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பெருங்கடல் சூரியமீன் (Ocean sunfish) என்பது உலகில் மிக அதிகமாக அறியப்பட்ட ஒருவகை எலும்பு மீனாகும். இதன் அறிவியல் பெயர் மோலா மோலா என்பதாகும். சராசரியாக நன்கு வளர்ச்சியடைந்த எலும்பு மீன் ஏறத்தாழ 247 கிலோ முதல் 1000 கிலோ கிராம் வரை எடையைக் கொண்டுள்ளது. இவ்வினங்கள் உலகம் முழுவதும் வெப்ப வலயம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளை வாழிடமாகக் கொண்டுள்ளன. இம்மீனின் தோற்றம் மற்ற மீன்களைப் போலில்லாமல் வால்பகுதியில் இணைந்துள்ள தலையைப் பெற்றதாக உள்ளது. இல்லாதது போல் இருக்கும் இதன் உடல் பக்கவாட்டில் தட்டையாக இருக்கிறது. சூரிய மீனின் முதுகுத் துடுப்பும் கீழ்த்துடுப்பும் நீட்சியடைந்து உயரமானவைகளாக உள்ளன.

முக்கியமாக சொறிமீன்களை உணவாக உட்கொண்டே இவை வாழ்கின்றன. ஆனால் இவ்வுணவு ஒரு சத்துமிகுந்த உணவாக அவற்றிற்கு இருப்பதில்லை. எனவே அதிகமான அளவில் சொறிமீன்களை இவை உட்கொண்டால்தான் இதனுடைய பெரிய உருவத்தை காப்பாற்றிக் கொள்ளவும் அபிவிருத்தி செய்து கொள்ளவும் முடிகிறது. முதுகெலும்பிகளில் மிக அதிகமான முட்டையிடும் மீன் சூரிய மீனாகும் சுமார் முப்பது கோடி வரையிலான எண்ணிக்கையில் பெண் சூரிய மீன் ஒரே நேரத்தில் முட்டைகளிடுகிறது. சூரியமீனின் குட்டிகள் பெரிய மார்புத் துடுப்புகள் , ஒரு வால் துடுப்பு மற்றும் முதுகுத் தண்டுடன் கூடிய நுண்ணோவிய கோளமீன்கள் போல முதிர்ச்சியடைந்த சூரியமீனுடன் தொடர்பற்றவை போலக் காணப்படுகின்றன.

முதிர்ச்சியடைந்த சூரிய மீன்கள் சிலவகையான இயற்கை விலங்குகளால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் கடல் சிங்கங்கள், கொலையாளி திமிங்கிலங்கள், மற்றும் சுறாக்கள் அவற்றை உட்கொள்கின்றன. ஜப்பான், கொரியா, தைவான் உட்பட உலகின் சில பகுதிகளில் சூரியமீன் உணவு அருஞ்சுவை உணவாகக் கருதப்படுகிறது. மோலிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன்களையும் மீன்வகைப் பொருட்களையும் விற்பனை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெரும்பாலும் இவ்வகை மீன்கள் வலை விச்சுகளில் அகப்பட்டுக் கொள்கின்றன.