dcsimg

குறுவால் பூனை ( Tamil )

provided by wikipedia emerging languages

குறுவால் பூனை (ஆங்கிலப் பெயர்: Bobcat, உயிரியல் பெயர்: Lynx rufus) என்பது ஒரு வகைக் காட்டுப் பூனை ஆகும். இது வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இது வீட்டுப் பூனையைப் போல் இரு மடங்கு அளவு இருக்கும்.

வளர்ந்த பூனை 47.5-125 செ.மீ. (18.7-49.2 அங்குலம்) நீளம் இருக்கும். சராசரியாக 82.7 செ.மீ. (32.6 அங்குலம்) நீளம் இருக்கும்; வால் ஆனது 9-20 செ.மீ. (3.5-7.9 அங்குலம்) நீளம் இருக்கும்.[3][3] The pupils are round, black circles and will widen during nocturnal activity to maximize light reception.[4][5][6][7][8] தோள்கள் 30-60 செ.மீ. (12-24 அங்குலம்) உயரம் இருக்கும். வளர்ந்த ஆண்கள் 6.4-18.3 கி.கி. எடை இருக்கும். சராசரியாக 9.6 கி.கி. எடை இருக்கும். பெண்கள் 4-15.3 கி.கி. எடை இருக்கும். சராசரியாக 6.8 கி.கி. இருக்கும். சாதனை எடையாக ஒரு பூனை 22.2 கி.கி. இருந்துள்ளது. இவற்றின் பின்னங்கால்கள் நீளமாக உள்ளன.

உசாத்துணை

  1. IUCN Specialist Cat Group. "Revised taxonomy of the Felidae". Cat News Special Issue Nr 11: 76–77. http://www.catsg.org/fileadmin/filesharing/5.Cat_News/5.3._Special_Issues/5.3.10._SI_11/CatNews_Special_Issue11_76-77.pdf.
  2. "Bobcat". IUCN Specialist Cat Group.
  3. 3.0 3.1 Sparano, Vin T (September 1998). Complete Outdoors Encyclopedia. St. Martin's Press. பக். 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-19190-1.
  4. McDowell, Robert L (April 2003). Endangered and Threatened Wildlife of New Jersey. Rutgers University Press. பக். 23–4, 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8135-3209-4.
  5. "Great Cats: Bobcats – National Zoo| FONZ". Nationalzoo.si.edu. மூல முகவரியிலிருந்து April 1, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-10-17.
  6. "Bobcats, Bobcat Pictures, Bobcat Facts – National Geographic". Animals.nationalgeographic.com. பார்த்த நாள் 2011-10-17.
  7. "FieldGuides: Species Detail". eNature. மூல முகவரியிலிருந்து 2012-03-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-10-17.
  8. "bobcat (mammal)". Encyclopaedia Britannica Online. பார்த்த நாள் 2011-10-17.

மேலும் படிக்க

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

குறுவால் பூனை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

குறுவால் பூனை (ஆங்கிலப் பெயர்: Bobcat, உயிரியல் பெயர்: Lynx rufus) என்பது ஒரு வகைக் காட்டுப் பூனை ஆகும். இது வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இது வீட்டுப் பூனையைப் போல் இரு மடங்கு அளவு இருக்கும்.

வளர்ந்த பூனை 47.5-125 செ.மீ. (18.7-49.2 அங்குலம்) நீளம் இருக்கும். சராசரியாக 82.7 செ.மீ. (32.6 அங்குலம்) நீளம் இருக்கும்; வால் ஆனது 9-20 செ.மீ. (3.5-7.9 அங்குலம்) நீளம் இருக்கும். The pupils are round, black circles and will widen during nocturnal activity to maximize light reception. தோள்கள் 30-60 செ.மீ. (12-24 அங்குலம்) உயரம் இருக்கும். வளர்ந்த ஆண்கள் 6.4-18.3 கி.கி. எடை இருக்கும். சராசரியாக 9.6 கி.கி. எடை இருக்கும். பெண்கள் 4-15.3 கி.கி. எடை இருக்கும். சராசரியாக 6.8 கி.கி. இருக்கும். சாதனை எடையாக ஒரு பூனை 22.2 கி.கி. இருந்துள்ளது. இவற்றின் பின்னங்கால்கள் நீளமாக உள்ளன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்