dcsimg

தொம்சன் சிறுமான் ( Tamil )

provided by wikipedia emerging languages

தொம்சன் சிறுமான் ("Thomson's gazelle", Eudorcas thomsonii) என்பது வனப்புமிக்க சிறுமான்களில் சிறப்பாக அறியப்பட்ட ஒன்று. இது ஆய்வாளர் ஜோசப் தொம்சன் என்பவரின் பெயரைப் பெற்றுள்ளது. சிலவேளை இது டொமி எனவும் அழைக்கப்படுகின்றது.[1]

உசாத்துணை

  • Gazelles and Their Relatives by Fritz Walther (1984)

வெளியிணைப்பு

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தொம்சன் சிறுமான்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

தொம்சன் சிறுமான் ("Thomson's gazelle", Eudorcas thomsonii) என்பது வனப்புமிக்க சிறுமான்களில் சிறப்பாக அறியப்பட்ட ஒன்று. இது ஆய்வாளர் ஜோசப் தொம்சன் என்பவரின் பெயரைப் பெற்றுள்ளது. சிலவேளை இது டொமி எனவும் அழைக்கப்படுகின்றது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்