dcsimg

திருவிதாங்கூர் ஆமை ( тамилски )

добавил wikipedia emerging languages
 src=
திருவிதாங்கூர் ஆமை
 src=
இளம் திருவிதாங்கூர் ஆமை

திருவிதாங்கூர் ஆமை (Indotestudo travancorica)[1] 33 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடிய பெரிய, காட்டு ஆமை வகை ஆகும். இது 450-850 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்காடுகளில் வாழ்கிறது.இதன் முக்கிய உணவு புற்களும் செடிகளும். இது மட்டுமன்றி நத்தைகள், பூச்சிகள் போன்றவற்றையும் உண்ணும். மட்டக்குழி தோண்டி அதில் 5 முட்டைகள் வரை இடும்.

  • வட்டார வழக்குகள்:
    • தமிழ்: கல் ஆமை, பெரிய ஆமை
    • கன்னடம்: பெத்த ஆமை, கடு ஆமை
    • மலையாளம்: சுர்ரல் ஆமை

மேற்கோள்கள்

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

திருவிதாங்கூர் ஆமை: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages
 src= திருவிதாங்கூர் ஆமை  src= இளம் திருவிதாங்கூர் ஆமை

திருவிதாங்கூர் ஆமை (Indotestudo travancorica) 33 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடிய பெரிய, காட்டு ஆமை வகை ஆகும். இது 450-850 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்காடுகளில் வாழ்கிறது.இதன் முக்கிய உணவு புற்களும் செடிகளும். இது மட்டுமன்றி நத்தைகள், பூச்சிகள் போன்றவற்றையும் உண்ணும். மட்டக்குழி தோண்டி அதில் 5 முட்டைகள் வரை இடும்.

வட்டார வழக்குகள்: தமிழ்: கல் ஆமை, பெரிய ஆமை கன்னடம்: பெத்த ஆமை, கடு ஆமை மலையாளம்: சுர்ரல் ஆமை
лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages