dcsimg

இலங்கை இளஞ்சிவப்பு அழகி ( тамилски )

добавил wikipedia emerging languages

இலங்கை இளஞ்சிவப்பு அழகி அல்லது சிலோன் இளஞ்சிவப்பு அழகி (Ceylon Rose, Sri Lankan Rose, Pachliopta jophon) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.[1] இலங்கையில் காணப்படும் இது, அந்நாட்டுக்குரிய இனமாகும். இது அங்குள்ள மழைக் காடுகளிலும் தென்மேற்கு மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது. இது முன்னர் சிவப்புடல் அழகியின் துணையினமாக வகுக்கப்பட்டிருந்தது.

உசாத்துணை

  1. "Atrophaneura jophon". பார்த்த நாள் 19 செப்டம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

இலங்கை இளஞ்சிவப்பு அழகி: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages

இலங்கை இளஞ்சிவப்பு அழகி அல்லது சிலோன் இளஞ்சிவப்பு அழகி (Ceylon Rose, Sri Lankan Rose, Pachliopta jophon) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இலங்கையில் காணப்படும் இது, அந்நாட்டுக்குரிய இனமாகும். இது அங்குள்ள மழைக் காடுகளிலும் தென்மேற்கு மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது. இது முன்னர் சிவப்புடல் அழகியின் துணையினமாக வகுக்கப்பட்டிருந்தது.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages