dcsimg

வெள்ளிக்கம்பிக்காரி ( тамилски )

добавил wikipedia emerging languages

வெள்ளிக்கம்பிக்காரி[1] என்பது (Common Silverline-Spindasis vulcanus) இளம் பழுப்பு நிற இறகுகளில் ஆரஞ்சு, கருப்பு நிறப் பட்டைகளும் அவற்றினுள் வெள்ளி நிற கோடுகளுடன் காணப்படும் வண்ணத்துப்பூச்சி ஆகும்.

உடலமைப்பு

பழுப்பு நிற உடலில் கருப்பு ஆரஞ்சு கலந்த பட்டைகள் காணப்படும். கால்கள், முகம் வெளிறிய பழுப்பு நிறத்திலும் உணர்கொம்புகள் வெள்ளைப்புள்ளிகளுடன் கருத்திருக்கும். இறகுகளின் பின் புறத்தில் ஆரஞ்சு, கருப்பு வெள்ளை நிறங்களில் வால் போன்று தோற்றமளிக்கும். இவை எதிரிகளிடமிருந்து தப்ப உதவுகிறது. தாழ்வான புதர்களில் வேகமாய்ப் பறக்கும் திறன் பெற்றது.

உணவு

இந்த வகை வண்ணத்துப்பூச்சிகளின் புழுக்கள் இலந்தையை[2] Allophylus cobbe, Ixora chinensis[3] உணவாக உட்கொள்கின்றன.

மேற்கோள்

  1. காடு இதழ், தடாகம் வெளியீடு, 2016 மே-ஜுன், பக்: 41
  2. Kaur, SA (2010). "Biology of common silverline, Spindasis vulcanus (fabricius) (Theclinae: Lycaenidae: Papilionoidea)". Journal of Entomological Research 34 (4): 337–339.
  3. Soumyajit Chowdhury; Rahi Soren; Suvankar Patra (2009). "Ixora chinensis Lam.: a new host plant for Common Silverline Spindasis vulcanus Fabricius, (Lepidoptera: Lycaentdae) from West Bengal.". Journal of the Bombay Natural History Society 106 (3): 348–349.
лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

வெள்ளிக்கம்பிக்காரி: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages

வெள்ளிக்கம்பிக்காரி என்பது (Common Silverline-Spindasis vulcanus) இளம் பழுப்பு நிற இறகுகளில் ஆரஞ்சு, கருப்பு நிறப் பட்டைகளும் அவற்றினுள் வெள்ளி நிற கோடுகளுடன் காணப்படும் வண்ணத்துப்பூச்சி ஆகும்.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

Spindasis vulcanus ( холандски; фламански )

добавил wikipedia NL

Insecten

Spindasis vulcanus is een dagvlinder uit de familie van de Lycaenidae, de kleine pages, vuurvlinders en blauwtjes. De vlinder komt verspreid over het Oriëntaals gebied voor.

De spanwijdte van de vlinder is 26 tot 34 millimeter. De waardplanten zijn onder andere jujube, Zizyphus rugosa, Lxora longifolia, Clerodendrum siphomanthus, Allophylus cobbe en Canthium parviflorum.

Externe link

Wikimedia Commons Mediabestanden die bij dit onderwerp horen, zijn te vinden op de pagina Spindasis vulcanus op Wikimedia Commons.
лиценца
cc-by-sa-3.0
авторски права
Wikipedia-auteurs en -editors
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia NL

Spindasis vulcanus: Brief Summary ( холандски; фламански )

добавил wikipedia NL

Spindasis vulcanus is een dagvlinder uit de familie van de Lycaenidae, de kleine pages, vuurvlinders en blauwtjes. De vlinder komt verspreid over het Oriëntaals gebied voor.

De spanwijdte van de vlinder is 26 tot 34 millimeter. De waardplanten zijn onder andere jujube, Zizyphus rugosa, Lxora longifolia, Clerodendrum siphomanthus, Allophylus cobbe en Canthium parviflorum.

лиценца
cc-by-sa-3.0
авторски права
Wikipedia-auteurs en -editors
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia NL