பறக்கும் லெமூர் (flying lemur) அல்லது கோலுகோசு (Colugos, /kəˈluːɡoʊz/[2][3]) என்பவை டெரமாப்டீரா வகுப்பைச் சேர்ந்த பாலூட்டிக்கள் ஆகும். இவை தென்கிழக்காசியாவில் வாழ்கின்றன.[4] இவை தோலிறக்கை உடையது. பறக்கும் லெமூர் மரமூஞ்சூறு போன்றும் பறக்கும் அணில் போன்றும் தோற்றமளிக்கிறது.
இவை கீழ்த்திசை நாடுகளின் அடர்ந்த காடுகளிலும், மலேசியா ,பிலிப்பீன்சு, தென்னிந்தியாவின் கொச்சி பகுதியிலும் காணப்படுகின்றன. இவ்விலங்குகள் இரவில் இரை தேடும் பழக்கமுள்ளவை இலை தழை பழங்களையும் உண்டு மரங்களிலேயே வாழும் ஒரு வகை பாலூட்டியகும்.
பறக்கும் லெமூர் (flying lemur) அல்லது கோலுகோசு (Colugos, /kəˈluːɡoʊz/) என்பவை டெரமாப்டீரா வகுப்பைச் சேர்ந்த பாலூட்டிக்கள் ஆகும். இவை தென்கிழக்காசியாவில் வாழ்கின்றன. இவை தோலிறக்கை உடையது. பறக்கும் லெமூர் மரமூஞ்சூறு போன்றும் பறக்கும் அணில் போன்றும் தோற்றமளிக்கிறது.