புரூனஸ் வெட்குண்டா (Prunus verecunda) என்பது ஜப்பான் மற்றும் கொாியாவை சொந்த இடமாக கொண்ட மர வகையாகும்.[1] இது பொதுவாக பழுப்பு கலந்த சிவப்பு அல்லது லேசான சிவப்பு நிறம் இலையுதிா் இலைகளை கொண்டிருக்கிறது. இது மஞ்சள் வெள்ளை நிறமுடைய மலா்களை கொண்டது.[2]
இந்த இனம் பல்வேறு புதிய பிளவனாய்டு கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கலவைகள் பினோசம்பாின் 5-குளுகோசைடு (5.7 டி ஹைட்ராக்சிபிளேவனன் 5 குளுக்கோசைடு) ஜயின்ஸ்டின் (5.7.4- டிரைஹைட்ராக்சைடுசப்ளவன்) புரூன்டின் (5.4 டிஹைட்ராக்சைடு - 7 மெத்தொபிளேவனன்) மற்றும் பினொசெப்ரைன் (5,7 டைஹைட்ராக்சி பிளாவனன்) செப்டம்பா் 1956ல் கண்டுபிடிக்கப்பட்டது.[3]
இந்த இனங்கள் நடு ஜப்பானுக்குச் சொந்தமாகும். இது பொதுவாக மலைப்பகுதிகளில் பரவியுள்ளது.
புரூனஸ் வெட்குண்டா (Prunus verecunda) என்பது ஜப்பான் மற்றும் கொாியாவை சொந்த இடமாக கொண்ட மர வகையாகும். இது பொதுவாக பழுப்பு கலந்த சிவப்பு அல்லது லேசான சிவப்பு நிறம் இலையுதிா் இலைகளை கொண்டிருக்கிறது. இது மஞ்சள் வெள்ளை நிறமுடைய மலா்களை கொண்டது.