dcsimg

ஊதா முள்ளி ( tamoul )

fourni par wikipedia emerging languages

ஊதா முள்ளி அல்லது கோல்மிதி [1] (அறிவியல் பெயர் : Barleria cristata), (ஆங்கில பெயர் : Philippine violet) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் இனம் ஆகும். இதன் குடும்பப்பெயர் முண்மூலிகைக் குடும்பம் என்பதாகும். இவை தெற்கு சீனா , இந்தியா, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் வீடுகளில் அலங்கார செடியாக வளர்க்கப்படுகிறது, மேலும் ஹவாய் தீவுகளிலும் இவை காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஊதா முள்ளி: Brief Summary ( tamoul )

fourni par wikipedia emerging languages

ஊதா முள்ளி அல்லது கோல்மிதி [1] (அறிவியல் பெயர் : Barleria cristata), (ஆங்கில பெயர் : Philippine violet) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் இனம் ஆகும். இதன் குடும்பப்பெயர் முண்மூலிகைக் குடும்பம் என்பதாகும். இவை தெற்கு சீனா , இந்தியா, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் வீடுகளில் அலங்கார செடியாக வளர்க்கப்படுகிறது, மேலும் ஹவாய் தீவுகளிலும் இவை காணப்படுகிறது.

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்