dcsimg

Cairns Birdwing ( albanais )

fourni par wikipedia emerging languages

Cairns Birdwing (latinisht:Troides priamus) është një lloj fluture, më e madhja në Australi. E karakterizon një bukuri e rrallë.

Referime

licence
cc-by-sa-3.0
droit d’auteur
Autorët dhe redaktorët e Wikipedia

Cairns Birdwing: Brief Summary ( albanais )

fourni par wikipedia emerging languages

Cairns Birdwing (latinisht:Troides priamus) është një lloj fluture, më e madhja në Australi. E karakterizon një bukuri e rrallë.

licence
cc-by-sa-3.0
droit d’auteur
Autorët dhe redaktorët e Wikipedia

கயின்ஸ் அழகி ( tamoul )

fourni par wikipedia emerging languages

கயின்ஸ் அழகி (Cairns Birdwing, Ornithoptera euphorion) என்பது அழகி குடும்பத்தைச் சேர்ந்த, வடகிழக்கு ஆத்திரேலியாவை தாயகமாகக் கொண்ட பட்டாம்பூச்சியாகும். ஆத்திரேலியாவில் இதுவே அப்பகுதிக்குரிய பெரிய பட்டாம்பூச்சி இனமாகும். ஆத்திரேலியாவில் இது "குக்டவுன் அழகி", "தென் அழகி" ஆகிய பொருள்படவும் அழைக்கப்படுகிறது.[1] ஆத்திரேலிய நகர்களில் ஒன்றாக கரின்ஸ் உள்ளது. அப்பகுதியில் இவை காணப்படுகிறன.

உசாத்துணை

  1. Braby (2004) p. 124
  • Braby, Michael F. (2004). The Complete Field Guide to Butterflies of Australia. CSIRO Publishing. ISBN 0-643-09027-4.

வெளி இணைப்புக்கள்

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கயின்ஸ் அழகி: Brief Summary ( tamoul )

fourni par wikipedia emerging languages

கயின்ஸ் அழகி (Cairns Birdwing, Ornithoptera euphorion) என்பது அழகி குடும்பத்தைச் சேர்ந்த, வடகிழக்கு ஆத்திரேலியாவை தாயகமாகக் கொண்ட பட்டாம்பூச்சியாகும். ஆத்திரேலியாவில் இதுவே அப்பகுதிக்குரிய பெரிய பட்டாம்பூச்சி இனமாகும். ஆத்திரேலியாவில் இது "குக்டவுன் அழகி", "தென் அழகி" ஆகிய பொருள்படவும் அழைக்கப்படுகிறது. ஆத்திரேலிய நகர்களில் ஒன்றாக கரின்ஸ் உள்ளது. அப்பகுதியில் இவை காணப்படுகிறன.

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்