பாலிபிரையோனைடீ (Polyprionidae), பேர்சிஃபார்மசு வரிசையைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை ஆழக் கடல்களில் வாழ்கின்றன. இவற்றை கடலடித் தளத்திலுள்ள குகைகளிலும், உடைந்த கப்பல்களில் அழிபாடுகள் மத்தியிலும் காணலாம்.
இக் குடும்பத்தில் இரண்டு பேரினங்களில் 6 இனங்கள் உள்ளன: