नीलकुरिंजी या कुरिंजी (Strobilanthes kunthiana) दक्षिण भारत के पश्चिम घाट के १८०० मीटर से ऊंचे शोला घास के मैदानों में बहुतायत से उगने वाला एक पौधा होता है। नीलगिरी पर्वत को अपना नाम इन्हीं नीले कुरंजी के पुष्पों से आच्छादित होने के कारण नाम मिला। यह पौधा १२ वर्षों में एक बार ही फूल देता है। इस से ही पालियन लोग इस पौधे की आयु का अनुमान लगाते हैं।[1]
koi
नीलकुरिंजी या कुरिंजी (Strobilanthes kunthiana) दक्षिण भारत के पश्चिम घाट के १८०० मीटर से ऊंचे शोला घास के मैदानों में बहुतायत से उगने वाला एक पौधा होता है। नीलगिरी पर्वत को अपना नाम इन्हीं नीले कुरंजी के पुष्पों से आच्छादित होने के कारण नाम मिला। यह पौधा १२ वर्षों में एक बार ही फूल देता है। इस से ही पालियन लोग इस पौधे की आयु का अनुमान लगाते हैं।
குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.[1]
குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இந்த குறிஞ்சிக்குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணக்கிடைக்கின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றிலும் 150 வகைகள் வரையில் இந்தியநாட்டில், மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிக்கப்படுகின்றன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பை காட்டும்.
நீலக்குறிஞ்சிமலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். பிரகாசமான அதன் ஊதாபூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டவை.தென்னிந்தியாவின் உயரமான சிகரமாகிய கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடிச் சிகரத்தின்“ நாற்புறமும் அமைந்துள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது "இரவிகுளம் தேசியபூங்கா'. அந்த இடம் இந்த ஊதாக்குறிஞ்சிச்செடிகள் செழித்து வளருவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடமாகக்கருதப்படுகிறது. என்றாலும், கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாகத்தென்னிந்திய மலைப்பகுதிகளில் இந்த எழில்மிகு ஊதாக்குறிஞ்சி செடிகளின் வளர்ச்சி மெல்லமெல்லக் குறைந்துவிட்டது.
கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும் இது, இதற்கேற்ற தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.
1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது. வரும் 2018-ம் ஆண்டில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை இம்மலர்களைக் காண முடியும்.
மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள், மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்த குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், நீலகிரி (நீலமலை) என்ற பெயர் உருவானது. இதன் அறிவியல் பெயர்:. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகளவில் காணப்படும் குறிஞ்சி மலர்கள் கேரளாவில் எரவிக்குளம் தேசிய பூங்காவில் கூடுதலாக பூக்கும்.
தமிழின் முதல் இலக்கண நூல் என கருதப்படும் தொல்காப்பியத்தில், ஏழு திணைகளான கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில், மலையும், மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது.
நீலமலையில் குறிஞ்சி பூப்பு சுழற்சியை வைத்து நீலகிரியில் உள்ள தோடர் இன ஆதிவாசி மக்கள் தங்களது வயதை கணக்கிட்டுள்ளனர். எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணிப்பார்கள்.
குறிஞ்சிப்பூவில் ஏராளமான வகைகள் உண்டு. ஒரு சில மலர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை, ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பன்னிரண்டு ஆண்டிற்கு ஒரு தடவை, பதினேழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் 36 ஆண்டிற்கு ஒரு தடவை பூக்கும் மலர் வகைகளும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இரு வகையான குறிஞ்சிகள் உள்ளன. கொடைக்கானல், மூணார் பகுதிகளில் வளரும் குறிஞ்சியின் அறிவியல் பெயர் ‘ஸட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ்’ (strobilanthes kunthianus). நீலகிரிப் பகுதியில் காணப்படுவது ‘ஸ்ட்ரோபிலாந்தஸ் நீலகிரியன்சிஸ்’ (Strobilanthes nilgiriensis) என்ற வகையாகும்.[2]
கடல்மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் வளரும் குறிஞ்சிச் செடி கூட்டங்கூட்டமாக மலரும். மலரும் காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை. உலகம் முழுக்க ஸ்டிரோபிலாந்தஸ் தாவரப் பிரிவில் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் 150 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலேயே வளருகின்றன.
இரண்டு முதல் மூன்று அடி உயரம் வரை வளரக்கூடிய இம்மலர் நீல நிறமுடையது. இச்செடி தமிழக மலைப்பகுதிகளில் செழித்து வளர்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் வகையில் தொடங்கி சுமார் 32 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன. மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியவுடனேயே சொல்லி வைத்தது போல, அந்த மலர்களை தேனீக்கள் மொய்க்கத் தொடங்குகின்றன. அவை கொண்டு வரும் பெருமளவு தேனை, தோடர் பழங்குடியினர் சேகரிக்கின்றனர்.
உயிர் தப்பிப் பிழைப்பதற்கான ஒரு வழியாகவே இவை நீண்ட காலம் கழித்துப் பூப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மலரில் கிடைக்கும் இயற்கையான தேன் மிகவும் இனிமையானது ஆகும். ஆதலால் இம்மலர்களை தேடி பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என ஏராளமாக வருகின்றன. அதனால் அவற்றிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்கு இந்தத் தகவமைப்பைக் கொண்டிருக்கின்றன. குறிஞ்சிச் செடியானது ஒரு முறை பூத்த பிறகு விதைகளை மண்ணில் விட்டுவிட்டு, மடிந்துவிடுகின்றன. அதன்பிறகு விதைகளில் இருந்து மீண்டும் புதுச் செடிகள் உருவாகி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பூக்கின்றன. பூக்கக்கூடிய நாட்காட்டி அதன் மரபணுவிலேயே அமைந்திருப்பதால், அவை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன.[3]
ஒரு ஆய்வின்படி ஒரு குறிஞ்சித் தாவரத்தில் சராசரியாக 82 மஞ்சரிகளும் ஒவ்வொரு மஞ்சரியிலும் சராசரியாக 24 பூக்களும், அதாவது, ஒரு தாவரத்தில் சராசரியாக 1,768 பூக்கள் உள்ளதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு பூவிலும் ஏறத்தாழ 4 மி.லி. தேன் உள்ளது. அதன்படி ஒரு தாவரத்திலிருந்து 7,072 மி.லி. அல்லது 0.007 லிட்டர் தேன் உருவாக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது. எனவே, குறிஞ்சி ஒருமித்துப் பூக்கும் காலத்தில் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.
இது தொடர்பாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் குடியேறிய ஐரோப்பியர்களின் குறிப்புகளின்படி, குறிஞ்சி பூக்கும் காலத்தில் தேனீக்களின் படை மிகவும் அதிகமானதாக இருந்ததாக அறியப்படுகிறது 1922ஆம் ஆண்டு குறிஞ்சிப் பூத்தல் காணப்பட்ட காலத்தில் ஏறத்தாழ 28 தேன் கூடுகள் ஒரே ஒரு யூகலிப்டஸ் மரத்தில் காணப்பட்டதாகவும் அதற்கு அருகில் இருந்த பாறையில் 28 தேன் கூடுகள் காணப்பட்டதாகவும் ராபின்சன் குறிப்புகள் கூறுகின்றன.[4]
குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.
குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இந்த குறிஞ்சிக்குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணக்கிடைக்கின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றிலும் 150 வகைகள் வரையில் இந்தியநாட்டில், மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிக்கப்படுகின்றன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பை காட்டும்.
நீலக்குறிஞ்சிமலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். பிரகாசமான அதன் ஊதாபூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டவை.தென்னிந்தியாவின் உயரமான சிகரமாகிய கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடிச் சிகரத்தின்“ நாற்புறமும் அமைந்துள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது "இரவிகுளம் தேசியபூங்கா'. அந்த இடம் இந்த ஊதாக்குறிஞ்சிச்செடிகள் செழித்து வளருவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடமாகக்கருதப்படுகிறது. என்றாலும், கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாகத்தென்னிந்திய மலைப்பகுதிகளில் இந்த எழில்மிகு ஊதாக்குறிஞ்சி செடிகளின் வளர்ச்சி மெல்லமெல்லக் குறைந்துவிட்டது.
கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும் இது, இதற்கேற்ற தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.
1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது. வரும் 2018-ம் ஆண்டில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை இம்மலர்களைக் காண முடியும்.
மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள், மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்த குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், நீலகிரி (நீலமலை) என்ற பெயர் உருவானது. இதன் அறிவியல் பெயர்:. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகளவில் காணப்படும் குறிஞ்சி மலர்கள் கேரளாவில் எரவிக்குளம் தேசிய பூங்காவில் கூடுதலாக பூக்கும்.
தமிழின் முதல் இலக்கண நூல் என கருதப்படும் தொல்காப்பியத்தில், ஏழு திணைகளான கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில், மலையும், மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது.
நீலமலையில் குறிஞ்சி பூப்பு சுழற்சியை வைத்து நீலகிரியில் உள்ள தோடர் இன ஆதிவாசி மக்கள் தங்களது வயதை கணக்கிட்டுள்ளனர். எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணிப்பார்கள்.
ನೀಲಕುಂಜಿ ಒಂದು ಜಾತಿಯ ಹೂ. ಇದು ದಕ್ಶಿಣ ಭಾರತದಲ್ಲಿರುವ ನೀಲಗಿರಿ ಬೆಟ್ಟದಲ್ಲಿರುವ ಸೋಲಾ ಕಾಡಿನಲ್ಲಿ ಕಂಡು ಬರುತ್ತದೆ. ಇದರ ವೈಙನಿಕ ಹೆಸರು ಸ್ಟ್ರೊಬಿಯಾಂತಸ್ ಕುಂತಿಯಾನ. ನೀಲಗಿರಿ ಬೆಟ್ಟವನ್ನು ಈ ಹೆಸರಿನಲ್ಲಿ ಗುರುತಿಸಲ್ಪಡಲು ಈ ಹೂವೇಕಾರಣ ಏಕೆಂದರೆ ಈ ಹೂವು ಅರಳಿದಾಗ ಇದು ನೀಲಿ ಬಣ್ಣದಲ್ಲಿರುತ್ತದೆ. ಈ ಹೂವು ಹನ್ನೆರಡು ವರ್ಷಗಾಲಿಗೊಮ್ಮೆ ಅರಳುತ್ತದೆ. ಅಲ್ಲಿ ವಾಸಿಸುತ್ತಿರುವ ಪಾಳ್ಯನ ಕಾಡು ಮನುಷ್ಯರು ಆವೊಂದು ಹೂವಿನ ಸಹಾಯದಿಂದ ಅವರ ವಯಸನ್ನು ಲೆಕ್ಕ ಹಾಕುತ್ತಿದ್ದರು. ಈ ವೊಂದು ಗಿಡ ಸ್ಟ್ರೊಬಿಯಾಂತಸ್ ಜಾತಿಗೆ ಸೇರಿದೆ. ಹತ್ತೊಂಬತ್ತನೇ ಶತಮಾನದಲ್ಲಿ ಕ್ರಿಶ್ಚಿಯನ್ ಗಾಟ್ಫ್ರೈಡ್ ಡೇನಿಯಲ್ ನೀಸ್ ವಾನ್ ಎಸೆನ್ಬೆಕ್ ಎಂಬ ವ್ಯಕ್ತಿ ಈ ಹೂವನ್ನು ಮೊದಲು ಗುರುತಿಸಿದ್ದರು. ಈ ಕುರುಂಜಿ ಹೂವು ೨೫೦ ಜಾತಿಗಳಲ್ಲಿ ಕಂಡುಬರುತ್ತದೆ. ಅದರಲ್ಲಿ ೪೬ ಜಾತಿಯ ಹೂವುಗಳು ನಮ್ಮ ಭಾರತ ದೇಶದಲ್ಲಿ ಕಂಡುಬರುತ್ತದೆ. ಸಾಮಾನ್ಯವಾಗಿ ಹನ್ನೆರಡು ವರ್ಷಗಳಿಗೊಮ್ಮೆ ಅರಳುವ ಈ ಹೂವಿನ ಜಾತಿಯಲ್ಲಿ ಕೆಲವು ವಿಚಿತ್ರ ಜಾತಿಯ ಹೂವುಗಳಿವೆ, ಅವು ಹನ್ನೆರಡು ವರ್ಷಗಳ ಬದಲಿಗೆ ಹದಿನಾರು ವರ್ಷಗಳಿಗೊಮ್ಮೆ ಅರಳುತ್ತದೆ. ದೀರ್ಘ ಕಾಲಗಳಿಗೊಮ್ಮೆ ಅರಳುವ ಈ ರೀತಿಯ ಹೂಗಳನ್ನು ಪಿಲಿಟೆಸಿಯಲ್ಸ್ ಅಂದು ಕರೆಯುತ್ತಾರೆ. ಈ ಹೂವು ೧೩೦೦ರ ರಿಂದ ೨೪೦೦ ಪರ್ವತಗಳಲ್ಲಿ ಕಂಡು ಬರುತ್ತದೆ. ಈ ಗಿಡ ಮೂವತ್ತರಿಂದ ಅರವತ್ತು ಸೆನ್ಟಿ ಮೀಟರ್ ಉದ್ದ ಬೆಳೆಯುತ್ತದೆ. ಆದರೆ ಇದಕ್ಕೆ ೧೮೦ ಸೆನ್ಟಿ ಮೀಟರ್ ತನಕ ಬೆಳೆಯುವ ಕ್ಶಮತೆ ಇದೆ. ಈ ಹೂವಿನ ಸೌಂದರ್ಯ ವನ್ನು ಸವಿಯಲು ಪ್ರಪಂಚದ ನಾನಾ ಭಾಗಗಳಿಂದ ಬರುತ್ತಾರೆ. ಇದರಿಂದ ನೀಲಗಿರಿ ಬೆಟ್ಟವು ಒಂದು ಪ್ರವಾಸಿ ತಾಣವಾಗಿದೆ
ಕೆಲವೊಂದು ಹೂಗಳಾದ ನೀಲಕುರಿಂಜಿ ಈ ಮಾಸ್ಟಿಂಗ್ಗೆ ಉದಾಹರಣೆ. ಮಾಸ್ಟಿಂಗ್ ಎಂದರೆ ಕೆಲವು ಸಾರಿ ಅತೀ ವೇಗವಾಗಿ ಹೆಚ್ಚಿನ ಪ್ರಮಾಣದಲ್ಲಿ ಬೀಜಗಳನು ಬಿಡುತ್ತವೆ, ಆದರಿಂದ ಗಿಡಗಳು ಮತ್ತೆ ಹುಟ್ಟುತ್ತವೆ. ಮಾಸ್ಟಿಂಗ್ ಆಗುವುದು ಬರಿ ಒಂದು ಜಾತಿಯ ಬೀಜಗಳಲ್ಲಿ ಮಾತ್ರ. ಇರುವ ಸ್ಥಳ: ನೀಲಕುರಿಂಜಿ ಒಂದುತರ ಗೋಣಿಚೀಲ ಇದ್ದ ಹಾಗೆ. ಇದು ನೀಲಗಿರಿ ಪರ್ವತ ಹಾಗೂ ಪಳನಿ ಪರ್ವತಗಳನ್ನು ಮುಚ್ಚಿಕೊಂಡಿದೆ. ಆದರೆ ಅಲ್ಲಿ ವಾಸಿಸುವ ಜನರು ಮಾಡುವ ವ್ಯವಸಾಯದಿಂದ ಈ ನೀಲಕುರಿಂಜಿ ಹೂವಿನ ಅಸ್ತಿತ್ವ ಕಡಿಮೆಯಾಗುತ್ತಿದೆ. ಈ ಹೂವು ಅತೀ ಹೆಚ್ಚಾಗಿ ಪೂರ್ವ ಘಟ್ಟ ಹಾಗೂ ಕರ್ನಾಟಕದ ಬಳ್ಳಾರಿ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿರುವ ಸಂದುರ್ ಬೆಟ್ಟದಲ್ಲಿ ಕಂಡುಬರುತ್ತದೆ. ಈ ಹೂವು ಕೊನೇಯದಾಗಿ ೨೦೦೬ನೇ ಇಸವಿಯಲ್ಲಿ ಕೇರಳ ಹಾಗೂ ತಮಿಳು ನಾಡಿನಲ್ಲಿ ಅರಳಿತ್ತು. ಇದು ೨೦೧೮ರಲ್ಲಿ ಮತ್ತೆ ಅರಳುತ್ತದೆ[೧]. ಸಂರಕ್ಶಣೆ: ಕುರಿಂಜಿಮಾಲ ಅಭಯಾರಣ್ಯವನ್ನು ಕುರಿಂಜಿ ಹೂವಿನ ಮರಗಳು ಸರಾಸರಿ ೩೨ಕಿಲೋ ಮೀಟರ್ ಸ್ಥಳವನ್ನು ಆವರಿಸಿಕೊಂಡಿದೆ. ಅದು ಕೊತ್ತಕಂಬುರ್ ಮತ್ತು ವತವಾಡ ಹಳ್ಳಿಯ ಹಿಡುಕ್ಕಿ ಜಿಲ್ಲೆಯ ಕೇರಳದಲ್ಲಿದೆ. ಕುರಿಂಜಿ ಹೂವನ್ನು ಕಾಪಡಲು ಅನೇಕ ಸಂಸ್ಥೆಗಳು ಅನೇಕ ಯೋಜನೆಗಳನ್ನು ಮಾಡಿ, ಅನೇಕ ಸಲಹೆಗಳನ್ನು ಸಿದ್ಧಪಡಿಸಿ ಕುರಿಂಜಿಯನ್ನು ಸಂರಕ್ಶಿಲು ಚರ್ಚಿಸುತ್ತಿದ್ದಾರೆ. ಕುರಿಂಜಿ ಅನ್ಡವರ್ ದೇವಸ್ಥಾನ ಕೊಡೆಕೆನಲ್ ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ ಇದೆ. ಅದು ಹಿಂದು ದೇವರಾದ ಕಾರ್ತಿಕೇಯನಿಗೆ ಅರ್ಪಿಸಲು ಈ ಹೂವನ್ನು ಉಪಯೋಗಿಸುತ್ತಾರೆ. ಈ ದೇವರಿಗೂ ಮತ್ತು ಕುರಿಂಜೆಗೂ ಏನು ಸಂಬಂಧವಿಲ್ಲ. ಆದರೂ ಆ ದೇವರಿಗೆ ಇದು ಪ್ರೀಯವಾದ ಹೂವು. ಇಲ್ಲಿರುವ ದೇವರು ಕುರಿಂಜಿಮಾಲ ಅಥವಾ ಸ್ಟ್ರೊಬಿಯಾಂತಸ್ ಬೆಟ್ಟ ಇರುವುದು. ಕುರಿಂಜಿ ಅನ್ದವನ್ದಲ್ಲಿ ಇದು ಹಳೇ ಕಾಲದ ಕಾಡು ಮನುಷ್ಯರ ಪಳಾನಿ ಬೆಟ್ಟ.
ಕುರಿಂಜಿ ಹೂವನ್ನು ಬೆಟ್ಟದ ಯಾವ ಭಾಗದಲ್ಲಿ ಮಣ್ಣು ಕುಸಿದಿದೆ ಎಂದು ಗುರುತಿಸಲು ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ ಉಪಯೋಗಿಸುತ್ತಾರೆ. ತಮಿಳು ಸಾಹಿತ್ಯಕಾರರಾದ ಕುರುಂಟೋಕೈ ರವರ ಅತೀ ಸುಂದರವಾದ ಒಂದು ಪದ್ಯದ ಸಾಲುಗಳು ಹೀಗಿವೆ "ಕೆಂಪು ಭೂಮಿ ಮತ್ತು ಸುರಿಯುವುದು ಮಳೆ". ಇದನ್ನು ಹೊರತುಪಡಿಸಿ ಈ ಹೂವಿನ ಬಗ್ಗೆ ಒಂದು ಐತಿಹಾಸಿಕ ಕಾದಂಬರಿಯೂ ಇದೆ. ಇದನ್ನು ಕ್ಲೇರ್ ಫ್ಲಿನ್ರವರು 'ಕುರಿಂಜಿ ಹೂವು' ಎನ್ನುವ ಹೆಸರಿನೊಂದಿಗೆ ಆ ಪುಸ್ತಕದಲ್ಲಿ ಆ ಹೂವಿನ ರೂಪ ಮತ್ತು ಲಕ್ಶ್ಣಗಳ ಬಗ್ಗೆ ಹಾಗೂ ಅದರ ಹಿನ್ನಲೆಗಳ ಬಗ್ಗೆ ಬರೆದಿದ್ದಾರೆ. ಈ ಕುರಿಂಜಿ ಹೂವು ಹನ್ನೆರಡು ವಷಗಳಿಗೊಮ್ಮೆ ಅರಳಲು ಕಾರಣ:- ಈ ರೀತಿಯಾಗಿ ಅರಳುವ ಹೂಗಳನ್ನು ಸಂಘಜೀವಿಗಳಾಗಿ ಅರಳುವ ಹೂಗಳು ಎಂದು ಕರೆಯುತ್ತಾರೆ. ಈ ಹೂಗಳು ಅರಳಲು ಇಷ್ಟು ಸಮಯ ತೆಗೆದು ಕೊಳ್ಳಲು ಕಾರಣವೆಂದರೆ ಅವುಗಳು ಹೂವು ಅರಳಲು ಬೇಕಾದ ಸಾಮಾಗ್ರಿ ಗಳನ್ನು ಒಟ್ಟುಗೂಡಿಸಲು ಅಷ್ಟು ಸಮಯ ಬೆಕಾಗುತ್ತದೆ. ಹೂವಿವ ಸಂಖ್ಯೆಯು ಒಂದೊಂದು ಕ್ಯಾಲೆಂಡರ್ ನಲ್ಲಿ ಒಂದೊಂದು ತರಹದ ದಿನಾಂಕವನ್ನು ಕೊಟ್ಟಿರುತ್ತಾರೆ. ಆದರೆ ಅದರ ಅಗಲ ಮಾತ್ರ ಸಮವಾಗಿ ಎಲ್ಲಾ ಹೂಗಳಲ್ಲಿ ಕಂಡುಬರುತ್ತದೆ. ಕೆಲವೊಮ್ಮೆ ಈ ಹೂಗಳ ಆಕರ್ಷಣೆಯಿಂದ ಅನೇಕ ಸಸ್ಯಹಾರಿ ಪ್ರಾಣಿಗಳು ಇದನ್ನು ತಿಂದು ಇವುಗಳನ್ನು ನಾಶಮಾಡಲು ಪ್ರಯತ್ನಿಸುತ್ತಾರೆ. ಅಂತಹ ಸಮಯದಲ್ಲಿ ಆ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ಹೆದರಿಸುವ ಶಕ್ತಿ ಈ ಕುರಿಂಜಿ ಹೂವಿಗಿದೆ. ಕುರಿಂಜಿ ಹೂವಿನ ಗಿಡಗಳು ಅನೇಕ ಹೂಗಳಿಗೆ ಹೆಚ್ಚಿನ ಪ್ರಮಾಣದಲ್ಲಿ ಜನ್ಮ ಕೊಡುತ್ತದೆ. ಈ ಗಿಡಗಳು ಹೂವಾದ ನಂತರ ಕಾಯಿ ಬಿಡುತ್ತವೆ, ಅಲ್ಲಿಗೆ ಅವುಗಳ ಜೀವನ ಕೊನೆಗೊಳ್ಳುತ್ತದೆ. ಆದರೆ ಅವುಗಳು ಕಾಯಿ ಬಿಡುವ ಕಾರ್ಯವನ್ನು ಯಶಸ್ವಿಯಾಗಿ ಪೂರ್ತಿಗೊಳಿಸಲು ಅವುಗಳು ಚಿಟ್ಟೆ ಮತ್ತು ಇರುವೆಯ ಬದಲಿಗೆ ದುಂಬಿಗಳನ್ನು ಹೆಚ್ಚಾಗಿ ಆಕರ್ಷಿಸಬೇಕು. ಈ ಗಿಡಗಳು ಕಾಯಿಗಳನ್ನು ಬಿಟ್ಟಾಗ ಅನೇಕ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ಆಕರ್ಷಿಸುತ್ತವೆ. ಆ ಪ್ರಾಣಿಗಳು ಈ ಬೀಜಗಳನ್ನು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ತಿಂದರೆ ಈ ಗಿಡಗಳು ನಾಶಗೊಳ್ಳುತ್ತವೆ. ಆದರೆ ಈ ಹೂಗಳು ಅಧಿಕ ಪ್ರಮಾಣದಲ್ಲಿ ಅರಳುವುದರಿಂದ ಈ ಗಿಡಗಳು ನಾಶವಾಗುವುದರ ಬಗ್ಗೆ ಹೆಚ್ಚು ಭಯವಿಲ್ಲ. ಏಕೆಂದರೆ ಪ್ರಾಣಿಗಳು ಈ ಗಿಡದ ಬೀಜಗಳನ್ನು ತಿನ್ನಲು ಬಂದರೂ ಅವು ಕೆಲವು ಗಿಡಗಳಿಂದ ತಿನ್ನುತ್ತವೆ, ಕೆಲವು ಗಿಡಗಳನ್ನು ಅವು ಮುಟ್ಟುವುದಿಲ್ಲ. ಇದು ಮುಂಬರುವ ಗಿಡಗಳಿಗೆ ಒಳ್ಳೆಯದಾಗುತ್ತದೆ. ಇದನ್ನು ಪರಭಕ್ಷಕ ಸಂತೃಪ್ತಿ ಎಂದು ಕರೆಯುತ್ತಾರೆ.[೨]
ನೀಲಕುಂಜಿ ಒಂದು ಜಾತಿಯ ಹೂ. ಇದು ದಕ್ಶಿಣ ಭಾರತದಲ್ಲಿರುವ ನೀಲಗಿರಿ ಬೆಟ್ಟದಲ್ಲಿರುವ ಸೋಲಾ ಕಾಡಿನಲ್ಲಿ ಕಂಡು ಬರುತ್ತದೆ. ಇದರ ವೈಙನಿಕ ಹೆಸರು ಸ್ಟ್ರೊಬಿಯಾಂತಸ್ ಕುಂತಿಯಾನ. ನೀಲಗಿರಿ ಬೆಟ್ಟವನ್ನು ಈ ಹೆಸರಿನಲ್ಲಿ ಗುರುತಿಸಲ್ಪಡಲು ಈ ಹೂವೇಕಾರಣ ಏಕೆಂದರೆ ಈ ಹೂವು ಅರಳಿದಾಗ ಇದು ನೀಲಿ ಬಣ್ಣದಲ್ಲಿರುತ್ತದೆ. ಈ ಹೂವು ಹನ್ನೆರಡು ವರ್ಷಗಾಲಿಗೊಮ್ಮೆ ಅರಳುತ್ತದೆ. ಅಲ್ಲಿ ವಾಸಿಸುತ್ತಿರುವ ಪಾಳ್ಯನ ಕಾಡು ಮನುಷ್ಯರು ಆವೊಂದು ಹೂವಿನ ಸಹಾಯದಿಂದ ಅವರ ವಯಸನ್ನು ಲೆಕ್ಕ ಹಾಕುತ್ತಿದ್ದರು. ಈ ವೊಂದು ಗಿಡ ಸ್ಟ್ರೊಬಿಯಾಂತಸ್ ಜಾತಿಗೆ ಸೇರಿದೆ. ಹತ್ತೊಂಬತ್ತನೇ ಶತಮಾನದಲ್ಲಿ ಕ್ರಿಶ್ಚಿಯನ್ ಗಾಟ್ಫ್ರೈಡ್ ಡೇನಿಯಲ್ ನೀಸ್ ವಾನ್ ಎಸೆನ್ಬೆಕ್ ಎಂಬ ವ್ಯಕ್ತಿ ಈ ಹೂವನ್ನು ಮೊದಲು ಗುರುತಿಸಿದ್ದರು. ಈ ಕುರುಂಜಿ ಹೂವು ೨೫೦ ಜಾತಿಗಳಲ್ಲಿ ಕಂಡುಬರುತ್ತದೆ. ಅದರಲ್ಲಿ ೪೬ ಜಾತಿಯ ಹೂವುಗಳು ನಮ್ಮ ಭಾರತ ದೇಶದಲ್ಲಿ ಕಂಡುಬರುತ್ತದೆ. ಸಾಮಾನ್ಯವಾಗಿ ಹನ್ನೆರಡು ವರ್ಷಗಳಿಗೊಮ್ಮೆ ಅರಳುವ ಈ ಹೂವಿನ ಜಾತಿಯಲ್ಲಿ ಕೆಲವು ವಿಚಿತ್ರ ಜಾತಿಯ ಹೂವುಗಳಿವೆ, ಅವು ಹನ್ನೆರಡು ವರ್ಷಗಳ ಬದಲಿಗೆ ಹದಿನಾರು ವರ್ಷಗಳಿಗೊಮ್ಮೆ ಅರಳುತ್ತದೆ. ದೀರ್ಘ ಕಾಲಗಳಿಗೊಮ್ಮೆ ಅರಳುವ ಈ ರೀತಿಯ ಹೂಗಳನ್ನು ಪಿಲಿಟೆಸಿಯಲ್ಸ್ ಅಂದು ಕರೆಯುತ್ತಾರೆ. ಈ ಹೂವು ೧೩೦೦ರ ರಿಂದ ೨೪೦೦ ಪರ್ವತಗಳಲ್ಲಿ ಕಂಡು ಬರುತ್ತದೆ. ಈ ಗಿಡ ಮೂವತ್ತರಿಂದ ಅರವತ್ತು ಸೆನ್ಟಿ ಮೀಟರ್ ಉದ್ದ ಬೆಳೆಯುತ್ತದೆ. ಆದರೆ ಇದಕ್ಕೆ ೧೮೦ ಸೆನ್ಟಿ ಮೀಟರ್ ತನಕ ಬೆಳೆಯುವ ಕ್ಶಮತೆ ಇದೆ. ಈ ಹೂವಿನ ಸೌಂದರ್ಯ ವನ್ನು ಸವಿಯಲು ಪ್ರಪಂಚದ ನಾನಾ ಭಾಗಗಳಿಂದ ಬರುತ್ತಾರೆ. ಇದರಿಂದ ನೀಲಗಿರಿ ಬೆಟ್ಟವು ಒಂದು ಪ್ರವಾಸಿ ತಾಣವಾಗಿದೆ
Kurinji, Neelakurinji
Strobilanthes kunthiana, en tamoul et en malayalam Kurinji ou Neelakurinji[1], est une espèce d'arbuste d'Inde que l'on trouve dans les forêts de shola (en) des Ghats occidentaux au Kerala. Les Nilgiris, littéralement les montagnes bleues, tirent leur nom des fleurs bleu violacé de Neelakurinji qui ne fleurissent qu'une fois tous les 12 ans. De toutes les plantes fleurissant à long intervalle, Strobilanthes kunthiana est la plus rigoureusement prouvée, avec des floraisons documentées en 1838, 1850, 1862, 1874, 1886, 1898, 1910, 1922, 1934, 1946, 1958, 1970[2], 1982, 1994, 2006 et 2018. Ces floraisons ne correspondent pas aux cycles solaires.
D'autres espèces de kurinji, telles que Strobilanthes cuspidatus, fleurissent une fois tous les sept ans, puis meurent. Leurs graines germent ensuite et continuent le cycle biologique[3].
Les membres des tribus nomades Paliyan (en) vivant au Tamil Nadu les utilisaient comme référence pour calculer leur âge. Cette plante fleurit en septembre-octobre.
Le kurinji pousse entre 1300 à 2400 mètres d'altitude. Il fait généralement de 30 à 60 cm de haut. Il peut cependant dépasser largement 180 cm dans des conditions favorables[4].
Le kurinji appartient au genre Strobilanthes, qui a été décrit scientifiquement par Christian Gottfried Daniel Nees von Esenbeck au XIXe siècle. Le genre compte environ 250 espèces, dont au moins 46 se trouvent en Inde. La plupart de ces espèces présentent un comportement de floraison inhabituel, avec des cycles pouvant atteindre 16 ans[5].
Certaines espèces de Strobilanthes sont des exemples d'un phénomène d'ensemencement de masse appelé en anglais masting[6] qui peut être défini comme « la production synchrone de semences à de longs intervalles par une population de plantes »[7]. Au sens strict, ce phénomène ne se produit que chez les espèces monocarpiques (ou sémelpares) - les individus de l'espèce ne se reproduisent qu'une seule fois au cours de leur vie, puis meurent, comme c'est le cas de Strobilanthes kunthiana.
Les kurinjis couvraient autrefois les monts Anaimalai (en), les monts des Cardamomes, les Nilgiris, les monts Palni (en) et les Bababudangiris (en), formant comme un tapis pendant leur floraison. Les constructions et les plantations occupent désormais une grande partie de leur habitat. Outre les Ghats occidentaux, l'espèce pousse ponctuellement dans les Ghats orientaux, dans les monts Shevaroy (en), dans les collines du district d'Idukki et du district de Palakad au Kerala et près de Sandur (en) dans le district de Bellary au Karnataka.
Le sanctuaire naturel de Kurinjimala (en) protège le kurinji sur environ 32 km2 de son habitat central au Kerala, dans les villages de Kottakamboor (en) et Vattavada (en) (district d'Idukki). Une association, le Save Kurinji Campaign Council, organise des campagnes et des programmes de préservation de la plante et de son habitat[4]. Au Tamil Nadu, le temple Kurinji Andavar de Kodaikanal (dédié au dieu hindou Kârttikeya) protège aussi les Strobilanthes.
Dans la littérature tamoule classique, la fleur de kurinji est utilisée pour décrire le paysage montagneux où elle fleurit.
Le Premier ministre Narendra Modi a aussi fait référence au neelakurinji dans son discours du jour de l'indépendance 2018, une année où le kurinji était en fleurs[8].
Kurinji, Neelakurinji
Strobilanthes kunthiana, en tamoul et en malayalam Kurinji ou Neelakurinji, est une espèce d'arbuste d'Inde que l'on trouve dans les forêts de shola (en) des Ghats occidentaux au Kerala. Les Nilgiris, littéralement les montagnes bleues, tirent leur nom des fleurs bleu violacé de Neelakurinji qui ne fleurissent qu'une fois tous les 12 ans. De toutes les plantes fleurissant à long intervalle, Strobilanthes kunthiana est la plus rigoureusement prouvée, avec des floraisons documentées en 1838, 1850, 1862, 1874, 1886, 1898, 1910, 1922, 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006 et 2018. Ces floraisons ne correspondent pas aux cycles solaires.
D'autres espèces de kurinji, telles que Strobilanthes cuspidatus, fleurissent une fois tous les sept ans, puis meurent. Leurs graines germent ensuite et continuent le cycle biologique.
Les membres des tribus nomades Paliyan (en) vivant au Tamil Nadu les utilisaient comme référence pour calculer leur âge. Cette plante fleurit en septembre-octobre.