மருளூமத்தை அல்லது பேயூமத்தை அல்லது ஆடையொட்டி(Cockleburs (Xanthium)) என்பது ஆஸ்டெரேசியா என்னும் குடும்பத்தில் உள்ள பூக்கும் செடி. இது அமெரிக்காவிலும் கிழக்கு ஆசியாவிலும் வளரும் நிலைத்திணை (தாவரம்).
இவை 50-120 செமீ உயரம் வளரும் ஆண்டுத்தாவரம். இதன் விதைகள் விலங்குகளின் உடல் மயிரில் சிக்கிக்கொள்வதால் பல இடங்களுக்குச் சென்று நன்றாக பரவி இச்செடி முளைக்கின்றது.