நீல வசீகரன் (Junonia orithya) என்பது ஆப்பிரிக்கா முதல் தென், தென் கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா வரை காணப்படும் பல துணையினங்களுடன் காணபப்டும் வரியன்கள் குடும்ப பட்டாம்பூச்சி ஆகும்.
இந்தியாவில் நீல வசீகரன் எனும் பொருள் கொண்ட blue pansy எனவும், தென் ஆப்பிரிக்காவில் விழி வசீகரன் எனும் பொருள் கொண்ட eyed pansy எனவும் (அங்கு கருநீல வசீகரன் என்பது நீல வசீகரன் ஆகும்) அழைக்கப்படுகிறது.[1][2] ஆத்திரேலியாவில் ஆயிரம் விழி வசீகரன் எனும் பொருள் கொண்ட blue argus என அழைக்கப்படுகிறது.[3]
நீல வசீகரன் (Junonia orithya) என்பது ஆப்பிரிக்கா முதல் தென், தென் கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா வரை காணப்படும் பல துணையினங்களுடன் காணபப்டும் வரியன்கள் குடும்ப பட்டாம்பூச்சி ஆகும்.
இந்தியாவில் நீல வசீகரன் எனும் பொருள் கொண்ட blue pansy எனவும், தென் ஆப்பிரிக்காவில் விழி வசீகரன் எனும் பொருள் கொண்ட eyed pansy எனவும் (அங்கு கருநீல வசீகரன் என்பது நீல வசீகரன் ஆகும்) அழைக்கப்படுகிறது. ஆத்திரேலியாவில் ஆயிரம் விழி வசீகரன் எனும் பொருள் கொண்ட blue argus என அழைக்கப்படுகிறது.