dcsimg

Prunus verecunda ( azeri )

tarjonnut wikipedia AZ


Prunus verecunda (lat. Prunus verecunda) - gülçiçəyikimilər fəsiləsinin gavalı cinsinə aid bitki növü.

Mənbə

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
Vikipediya müəllifləri və redaktorları
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia AZ

Prunus verecunda: Brief Summary ( azeri )

tarjonnut wikipedia AZ


Prunus verecunda (lat. Prunus verecunda) - gülçiçəyikimilər fəsiləsinin gavalı cinsinə aid bitki növü.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
Vikipediya müəllifləri və redaktorları
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia AZ

புரூன்சு வெட்குண்டா ( tamili )

tarjonnut wikipedia emerging languages

புரூனஸ் வெட்குண்டா (Prunus verecunda) என்பது ஜப்பான் மற்றும் கொாியாவை சொந்த இடமாக கொண்ட மர வகையாகும்.[1] இது பொதுவாக பழுப்பு கலந்த சிவப்பு அல்லது லேசான சிவப்பு நிறம் இலையுதிா் இலைகளை கொண்டிருக்கிறது. இது மஞ்சள் வெள்ளை நிறமுடைய மலா்களை கொண்டது.[2]

உயிா் வேதியியல்

இந்த இனம் பல்வேறு புதிய பிளவனாய்டு கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கலவைகள் பினோசம்பாின் 5-குளுகோசைடு (5.7 டி ஹைட்ராக்சிபிளேவனன் 5 குளுக்கோசைடு) ஜயின்ஸ்டின் (5.7.4- டிரைஹைட்ராக்சைடுசப்ளவன்) புரூன்டின் (5.4 டிஹைட்ராக்சைடு - 7 மெத்தொபிளேவனன்) மற்றும் பினொசெப்ரைன் (5,7 டைஹைட்ராக்சி பிளாவனன்) செப்டம்பா் 1956ல் கண்டுபிடிக்கப்பட்டது.[3]

வாழ்விடம்

இந்த இனங்கள் நடு ஜப்பானுக்குச் சொந்தமாகும். இது பொதுவாக மலைப்பகுதிகளில் பரவியுள்ளது.

சான்றுகள்

  1. 1.0 1.1 "Prunus verecunda (Koidz.) Koehne". United States Department of Agriculture. National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland. அரிவாள்மனைப் பூண்டு (GRIN).
  2. Wakita Yoichi; Sato Takao; Takiya Mika (2004). "Bloom characteristic of Kasumizakura (Prunus verecunda Koehne)" (in Japanese). Bulletin of the Hokkaido Forest Experiment Station (Japan) 41: 26–32. பன்னாட்டுத் தர தொடர் எண்:0910-3945.
  3. Hasegawa, Masao; Shirato, Teruo (20 January 1957). "Flavonoids of Various Prunus Species. V. The Flavonoids in the Wood of Prunus verecunda". Journal of the American Chemical Society 79 (2): 450–452. doi:10.1021/ja01559a059.
lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

புரூன்சு வெட்குண்டா: Brief Summary ( tamili )

tarjonnut wikipedia emerging languages

புரூனஸ் வெட்குண்டா (Prunus verecunda) என்பது ஜப்பான் மற்றும் கொாியாவை சொந்த இடமாக கொண்ட மர வகையாகும். இது பொதுவாக பழுப்பு கலந்த சிவப்பு அல்லது லேசான சிவப்பு நிறம் இலையுதிா் இலைகளை கொண்டிருக்கிறது. இது மஞ்சள் வெள்ளை நிறமுடைய மலா்களை கொண்டது.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

Prunus leveilleana ( englanti )

tarjonnut wikipedia EN

Prunus leveilleana is a native of Korea and Japan.[1] It generally has autumnal leaves of reddish-brown or crimson red colour. It has flowers of bright yellow-white colors.[2]

Biochemistry

In this species various new flavonoid compounds have been found. The compounds are pinocembrin-5-glucoside (5,7-dihydroxyflavanone 5-glucoside), geinstein (5,7,4'-trihydroxysoflavone), prunetin (5,4' dihydroxy-7-methoxyflavanone) and pinocembrin (5,7-dihydroxyflavanone) were found on September 6, 1956.[3]

Habitat

This species is a native of middle Japan, where it is commonly distributed into the mountainous regions.

References

  1. ^ a b "Prunus leveilleana". Germplasm Resources Information Network (GRIN). Agricultural Research Service (ARS), United States Department of Agriculture (USDA).
  2. ^ Wakita Yoichi; Sato Takao; Takiya Mika (2004). "Bloom characteristic of Kasumizakura (Prunus verecunda Koehne)". Bulletin of the Hokkaido Forest Experiment Station (in Japanese). Japan. 41: 26–32. ISSN 0910-3945.
  3. ^ Hasegawa, Masao; Shirato, Teruo (20 January 1957). "Flavonoids of Various Prunus Species. V. The Flavonoids in the Wood of Prunus verecunda". Journal of the American Chemical Society. 79 (2): 450–452. doi:10.1021/ja01559a059.
Wikispecies has information related to Prunus leveilleana.
Wikimedia Commons has media related to Prunus leveilleana.
lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
Wikipedia authors and editors
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia EN

Prunus leveilleana: Brief Summary ( englanti )

tarjonnut wikipedia EN

Prunus leveilleana is a native of Korea and Japan. It generally has autumnal leaves of reddish-brown or crimson red colour. It has flowers of bright yellow-white colors.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
Wikipedia authors and editors
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia EN