dcsimg

Брандттын кирписи ( Kirgiisi )

tarjonnut wikipedia emerging languages
 src=
Брандттын кирписи.
Brandt's Hedgehog area.png

Брандттын кирписи (Hemiechinus (Paraechinus) hypomelas, Brandt, 1836):

Жалпы жана өлкөдө таралышы

Пакистан, Афганстан, Оман, Ирак, Түркмөнстан, Өзбекстан, Тажикстан, Казакстан, Кыргызстандын чегинде сыягы Ош, Баткен, Жалалабат областарынын тоо этектеринде кездешет.

Жашаган аймактары

Оазистер, тоо этектердеги талаалар жана жарым чөлдөр.

Саны

Республикада узун тикендүү кирпинин саны боюнча маалымат жок.

==Жашоо тиричилиги (жашоо циклдары)==Кыргызстанда изилденген эмес. Адабият маалымат боюнча марттан тартып октябрң бою активдүү, түнкүсүн жүрүүчү жаныбар. Кыштоо үчүн жана жашыруун жүрүү үчүн кемирүүчүлөрдүн ийиндерин пайдаланат. Үйүүгүшүүсү март-апрелде, майда 2-5 тууйт, алар июнда уя ийиндеринен кетишет. Биринчи кышташынан кийин жыныстык жагынан жетилет. Негизинен курт кумурскалар, сойлоочулар жана өсүмдүктөрдүн мөмөлөрү менен азыктанат.

Чектөөчү факторлор

Дың жерлерди өздөштүрүү, айыл чарбалык айдоолорду сугаруу жана айдоо.

Көбөйтүү (колдо багуу)

Кыргызстанда колдо кармалып багылбайт.

Уюштурулган коргоо аракеттери

Учурдагы коргоо чаралары жок.

Коргоо үчүн зарыл аракеттер

Жасалма жол менен көбөйтүү, кичи коруктарда коргоо.

Статусу

VIII категория, Data Deficit, DD: R. Сейрек кездешүүчү түр. Кыргызстандын түштүгүндө бирин-серин жабылганы белгилүү. 1990-жылы Кыргызстандын түштүгүндө Prucha Kaler деңиз денгээлинин 1400 м бийиктикте бир экземпляр эле кармалган жана ушул түрдүн баш сөөгүнүн калдыгы Сары үкүнүн кусундусунан табылган, аны кара тикендүү кирпиге киргизген - Paraachinum hupomelas (тагыраак аты Hemicchinus( Paraachimus) hypomeles Brandt,1836 - узун тикендүү кирпи).

Колдонулган адабияттар

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
Wikipedia жазуучу жана редактор
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

பிரான்டு முள்ளெலி ( tamili )

tarjonnut wikipedia emerging languages

பிரான்டு முள்ளெலி (Brandt's Hedgehog, விலங்கியல் இருசொற்பெயர், Paraechinus hypomelas) என்றழைக்கப்படும் இந்த முள்ளெலி இனத்திற்கு, இரசிய நாட்டிலிருக்கும் இரசிய அறிவியல் கழக விலங்கியல் துறையின் மேலாளராக இருந்த, பிரான்டு [note 2] என்பவரைப் போற்றும் வகையில் பெயரிடப்பட்டது.

வாழிடம்

இந்த இனத்தின் தாயகம் மத்திய கிழக்கு நாடுகளும், நடு ஆசியாவும் ஆகும். அங்கு பாலைவனத்தில், இவை வாழ்கின்றன. வறண்ட சூழ்நிலையில் வாழ்கிறது. குறிப்பாக மலையிலும், பாலைவனத்திலும் வாழ்கிறது. குழிப்பறித்து வங்கு அமைக்கும் திறமையிருப்பினும், இயற்கையிலேயே இருக்கும் புதைவிடங்களைத் தேர்ந்தெடுத்து, தன் வாழ்விடத்தினை அமைத்துக் கொள்கிறது.

குளிர்காலங்களில், தனது உடலின் வளர்சிதை மாற்றங்களைக் குறைத்துக் கொள்ளும் இயல்புடையதாக இருக்கிறது. அச்சமயங்களில், பெரும்பாலும் தூங்கும் பழக்கம் உடையதாக இருக்கிறது.

வளரியல்பு

இதன் உருவம் மேற்கு ஐரோப்பிய முள்ளெலி போன்றே இருக்கும். ஆனால், அந்த முள்ளெலிகளின் காதுகளை விட, இதன் காதுகள் பெரிதாக இருக்கும். இக்காதுகள் நீள்காது முள்ளெலிகளை போன்று இருக்கும். இதன் எடை ஏறத்தாழ 500-900கிராம் இருக்கிறது. இதன் நீளம் 25செ.மீ உள்ளது.

உடலின் மேற்புறம் காணப்படும் முட்கள் எடை குறைவாக இருப்பதால், வேகமாக இயங்கும் ஆற்றல் உடையதாக இருக்கிறது. முட்கள் எடை குறைவாக இருந்தாலும், அதன் வலுத்தன்மை சிறப்பாக இருக்கிறது. கையால் வருடுவதை ஏற்கிறது. இருப்பினும், பல நேரங்களில் துள்ளி குதித்து, அதன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. பகல் நேரங்களில், ஓய்வு எடுக்கும் இயல்புடையதாக இருக்கிறது.. இரவு நேரங்களில், நன்கு இயங்கும் குணம் உடையதாக இருக்கிறது.

ஊடகக் காட்சியகம்

குறிப்புகள்

  1. Erinaceinae - முள்ளெலிகள்
  2. Johann Friedrich von Brandt - யோகன் ஃபிரட்டுரிச் வோன் பிரான்டு

மேற்கோள்கள்

  1. பிரான்டு முள்ளெலி - Paraechinus hypomelas அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder. ed. Mammal Species of the World (3 ). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3.
  2. Insectivore Specialist Group (1996). Paraechinus hypomelas. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2006-மே 12.அன்று அதன் தரவுதளத்தில், இவ்வினத்திதற்கு குறைந்த அழிவாய்ப்பு இருப்பதற்கானக் காரணம் சேர்க்கப்பட்டது.

இதர இணைய இணைப்புகள்

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

பிரான்டு முள்ளெலி: Brief Summary ( tamili )

tarjonnut wikipedia emerging languages

பிரான்டு முள்ளெலி (Brandt's Hedgehog, விலங்கியல் இருசொற்பெயர், Paraechinus hypomelas) என்றழைக்கப்படும் இந்த முள்ளெலி இனத்திற்கு, இரசிய நாட்டிலிருக்கும் இரசிய அறிவியல் கழக விலங்கியல் துறையின் மேலாளராக இருந்த, பிரான்டு என்பவரைப் போற்றும் வகையில் பெயரிடப்பட்டது.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages