dcsimg

राजहुटिट्याउँ ( Nepali )

provided by wikipedia emerging languages

राजहुटिट्याउँ नेपालमा पाइने एक प्रकारको चराको प्रजाति हो । यसलाई अङ्ग्रेजीमा ग्रे-हेडेड ल्यापविङ (Grey-headed Lapwing) भनिन्छ ।

यो पनि हेर्नुहोस्

सन्दर्भ सामग्रीहरू

बाह्य लिङ्कहरू

license
cc-by-sa-3.0
copyright
विकिपेडिया लेखक र सम्पादकहरू

राजहुटिट्याउँ: Brief Summary ( Nepali )

provided by wikipedia emerging languages

राजहुटिट्याउँ नेपालमा पाइने एक प्रकारको चराको प्रजाति हो । यसलाई अङ्ग्रेजीमा ग्रे-हेडेड ल्यापविङ (Grey-headed Lapwing) भनिन्छ ।

license
cc-by-sa-3.0
copyright
विकिपेडिया लेखक र सम्पादकहरू

சாம்பல் தலை ஆள்காட்டி ( Tamil )

provided by wikipedia emerging languages

சாம்பல் தலை ஆள்காட்டி (ஆங்கிலப் பெயர்: grey-headed lapwing, உயிரியல் பெயர்: Vanellus cinereus) என்பது ஒருவகை ஆள்காட்டிப் பறவை ஆகும். இது வடகிழக்குச் சீனா மற்றும் சப்பானில் காணப்படுகிறது. இவை தமிழகத்தில் இராஜபாளையத்திலும் பார்க்கப்பட்டுள்ளன.[2]

விளக்கம்

இது 34-37 செ.மீ. நீளம் இருக்கும். இதன் தலை மற்றும் கழுத்து சாம்பல் நிறத்திலும், மார்பு அடர் சாம்பல் நிறத்திலும், வயிறு வள்ளை நிறத்திலும் காணப்படும்.

உசாத்துணை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சாம்பல் தலை ஆள்காட்டி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

சாம்பல் தலை ஆள்காட்டி (ஆங்கிலப் பெயர்: grey-headed lapwing, உயிரியல் பெயர்: Vanellus cinereus) என்பது ஒருவகை ஆள்காட்டிப் பறவை ஆகும். இது வடகிழக்குச் சீனா மற்றும் சப்பானில் காணப்படுகிறது. இவை தமிழகத்தில் இராஜபாளையத்திலும் பார்க்கப்பட்டுள்ளன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்