dcsimg

ஆற்று உள்ளான் ( Tamil )

provided by wikipedia emerging languages

ஆற்று உள்ளான் (Green sandpiper, Tringa ochropus) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் ஒரு பறவை. கரைப்பறவை வகையைச் சேர்ந்த இப்பறவை வலசை போகும் பழக்கமுடையது. குளிர்காலங்களை இந்தியத் துணைக்கணடத்திலும், தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கழிக்கும். பழுப்பு நிற சிறகுகளில், வெள்ளைப் புள்ளிகளை கொண்டிருக்கும்; மரங்களில் கூடு கட்டி வாழும்.

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஆற்று உள்ளான்: Brief Summary ( Tamil )