பொரி கரப்பான் (Desmodium triflorum) என்பது மூன்றாவது பெரிய குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் உலகம் முழுவதிலும் காணப்பாட்டாலும் பொதுவாக வெப்பமண்டல பிராந்தியத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் தென் பகுதில் அதிக அளவு காணப்படுகிறது.[1]
இலங்கையில் பேராதனை என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் பொரி கரப்பான் தாவரத்தின் தோற்றம்
பொரி கரப்பான் (Desmodium triflorum) என்பது மூன்றாவது பெரிய குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் உலகம் முழுவதிலும் காணப்பாட்டாலும் பொதுவாக வெப்பமண்டல பிராந்தியத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் தென் பகுதில் அதிக அளவு காணப்படுகிறது.
தழை
பழம் மற்றும் விதை
இலங்கையில் பேராதனை என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் பொரி கரப்பான் தாவரத்தின் தோற்றம்