நியோயேவ்ஸ் என்பது பறவை வகைப்பாட்டியலின் ஒரு கிளை ஆகும். இது கிட்டத்தட்ட அனைத்துப் பறவைகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் வகைப்படுத்தப்படாதவை பாலியோக்னதாய் (ராட்டைட்கள் மற்றும் பல) மற்றும் கேலோயன்சிரி (வாத்துக்கள், கோழிகள் மற்றும் பல) ஆகும். இந்த கிளையின் பல்வேறு வகை குழுக்களின் வேறுபாடானது கிரேடசியஸ்-பலியோஜின் அழிவு நிகழ்வைச் சுற்றி நடந்தது.[2] இவற்றின் ஒன்றோடொன்றான உறவுகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் ஆரம்பத்தில் அதிக சர்ச்சையில் சிக்கியுள்ளன.[3][4]
நியோயேவ்ஸ் என்பது பறவை வகைப்பாட்டியலின் ஒரு கிளை ஆகும். இது கிட்டத்தட்ட அனைத்துப் பறவைகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் வகைப்படுத்தப்படாதவை பாலியோக்னதாய் (ராட்டைட்கள் மற்றும் பல) மற்றும் கேலோயன்சிரி (வாத்துக்கள், கோழிகள் மற்றும் பல) ஆகும். இந்த கிளையின் பல்வேறு வகை குழுக்களின் வேறுபாடானது கிரேடசியஸ்-பலியோஜின் அழிவு நிகழ்வைச் சுற்றி நடந்தது. இவற்றின் ஒன்றோடொன்றான உறவுகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் ஆரம்பத்தில் அதிக சர்ச்சையில் சிக்கியுள்ளன.