dcsimg

கண்ணாடித் தவளை ( Tamil )

provided by wikipedia emerging languages

கண்ணாடித் தவளை (Glass frog) என்பது ஓர் ஈருடகவாழித் தவளை இனம் ஆகும். இத்தவளைகள் பொதுவாக தேசிக்காய் நிறத்தில் காணப்படுகின்றன. மேலும் இவற்றின் கீழ்வயிற்றுத் தோல் ஊடுகாட்டக்கூடியதாக இருக்கிறது. ஆகையாலேயே, இவை கண்ணாடித் தவளை என அழைக்கப்படுகின்றன. அத்துடன் இச்சிறப்பியல்பு ஊடாக இவற்றின் இதயம் போன்ற உடலின் உள்ளுறுப்புக்களைக் காணக்கூடியதாக உள்ளது. சாதாரண மரத்தவளைகளது உடல், பச்சைத் தவளைகளிலிருந்து இருந்து இவை வேறுவபடுவதன் காரணம் இதுவே ஆகும். இவை சிறியவையாக உள்ளதுடன் 3 to 7.5 cm (1.2 to 3.0 in) எனும் அளவில் இருந்து காணப்படுகிறன.[1] இத்தவளையில் தற்போது இரண்டு குடும்பங்களும் 12 இனங்களும் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

  1. Zweifel, Robert G. (1998). Cogger, H.G. & Zweifel, R.G.. ed. Encyclopedia of Reptiles and Amphibians. San Diego: Academic Press. பக். 94–95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-178560-2.
  2. Guayasamin, J. M.; Castroviejo-Fisher, S.; Trueb, L.; Ayarzagüena, J.; Rada, M.; Vilà, C. (2009). "Phylogenetic systematics of glassfrogs (Amphibia: Centrolenidae) and their sister taxon Allophryne ruthveni". Zootaxa 2100: 1–97. http://www.mapress.com/zootaxa/list/2009/zt02100.html.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கண்ணாடித் தவளை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கண்ணாடித் தவளை (Glass frog) என்பது ஓர் ஈருடகவாழித் தவளை இனம் ஆகும். இத்தவளைகள் பொதுவாக தேசிக்காய் நிறத்தில் காணப்படுகின்றன. மேலும் இவற்றின் கீழ்வயிற்றுத் தோல் ஊடுகாட்டக்கூடியதாக இருக்கிறது. ஆகையாலேயே, இவை கண்ணாடித் தவளை என அழைக்கப்படுகின்றன. அத்துடன் இச்சிறப்பியல்பு ஊடாக இவற்றின் இதயம் போன்ற உடலின் உள்ளுறுப்புக்களைக் காணக்கூடியதாக உள்ளது. சாதாரண மரத்தவளைகளது உடல், பச்சைத் தவளைகளிலிருந்து இருந்து இவை வேறுவபடுவதன் காரணம் இதுவே ஆகும். இவை சிறியவையாக உள்ளதுடன் 3 to 7.5 cm (1.2 to 3.0 in) எனும் அளவில் இருந்து காணப்படுகிறன. இத்தவளையில் தற்போது இரண்டு குடும்பங்களும் 12 இனங்களும் காணப்படுகின்றன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்