dcsimg

ஐரிஸ் (தாவரம்) ( тамилски )

добавил wikipedia emerging languages

ஐரிஸ் (Iris) என்பது பூக்குந்தாவரமும் காட்சிப்பூக்களைக் கொண்ட 260-300 வகையான தாவரங்களைக் கொண்ட இனமாகும்.[1][2] இதனுடைய பெயர் கிரேக்கத்தில் வானவில்லுக்கு வழங்கப்படும் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இப் பெயர் இவ்வினங்களிலுள்ள பரந்த நிறங்களையுடைய மலர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[3]

உசாத்துணை

  1. "WCSP: Iris". World Checklist of Selected Plant Families. பார்த்த நாள் 2 June 2014.
  2. "Iris". Pacific Bulb Society (2011-11-26). பார்த்த நாள் 2012-03-03.
  3. Manning, John; Goldblatt, Peter (2008). The Iris Family: Natural History & Classification. Portland, Oregon: Timber Press. பக். 200–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88192-897-6.

வெளி இணைப்புக்கள்

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

ஐரிஸ் (தாவரம்): Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages

ஐரிஸ் (Iris) என்பது பூக்குந்தாவரமும் காட்சிப்பூக்களைக் கொண்ட 260-300 வகையான தாவரங்களைக் கொண்ட இனமாகும். இதனுடைய பெயர் கிரேக்கத்தில் வானவில்லுக்கு வழங்கப்படும் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இப் பெயர் இவ்வினங்களிலுள்ள பரந்த நிறங்களையுடைய மலர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages