dcsimg

மேலோட்டஸ் ரேம்னிபோலியஸ் ( тамилски )

добавил wikipedia emerging languages

மான்கொம்பு-கமலா[மேலோட்டஸ் ரேம்னி போலியஸ்] என்ற சிற்றினம் பசுமை மாறாதாவரம், மற்றும் யுபோர்பியேஸியே குடும்பத்தை சார்ந்தது. இதன் தாயகம் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் இலங்கை ஆகும்

[2]

இலைகள்

தனி இலை, மாற்றிலை அமைவு, டெக்குஸேட், கூர்மையான முனை கொண்டது. இலையடி வட்டமானது, முழுமையானது, 6 இணை இரண்டாம் நிலை வலைப்பின்னல் நரம்பமைப்பு. .[3]

மலர்கள்

மஞ்சரி –கோண ஸ்பைக்.[4]

கனிகள்

3 விதை கொண்டது பழுப்பு நிற காப்சூல் வகை;

வளர்ப்பு

இந்தியா மற்றும் இலங்கையின் இத்தாவரம் பல விதமான உள்ளூர் பெயரில் வட்டார மொழிகளின் பதிவை பெற்றுள்ளது.

  • 1.மலையாளம் – பீ – டெஸ்ஜோரோ - புனகம் 2.தமிழ் – மாரி – ஈர்டியம்
  • 3. தெலுங்கு – கொண்ட – குன்குமா
  • 4. சிங்களா – புளுலு உளூ கேப்பிட்டியா

References

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

மேலோட்டஸ் ரேம்னிபோலியஸ்: Brief Summary ( тамилски )