புதர் தவளை[1] (Raorchestes bobingeri, (Bob Inger's bush frog) என்பது ரகோபோரிடா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை வகை ஆகும். இது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படுவது ஆகும்.
இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இந்த தவளைகள் அவற்றின் வசிப்பிடங்களை இழப்பதால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. சுமார் 80 அடி உயரம் கொண்ட மர உச்சிகளில் வசிக்கும். தரை, நீரோடைகளில் காணப்படும்.[1]
புதர் தவளை (Raorchestes bobingeri, (Bob Inger's bush frog) என்பது ரகோபோரிடா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை வகை ஆகும். இது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படுவது ஆகும்.
இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இந்த தவளைகள் அவற்றின் வசிப்பிடங்களை இழப்பதால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. சுமார் 80 அடி உயரம் கொண்ட மர உச்சிகளில் வசிக்கும். தரை, நீரோடைகளில் காணப்படும்.